நம் நல்லுலகின் நவமணிகளாம் –
நன்
நாணயத்தின் மணிகளாம்
நித்திய கல்யாணிகளாம் – என்றும்
நீங்கா நினைவலைகளாம்
நுண்ணிய அறிவுடையவர்களாம் – பற்பல
நூலோர் வழி நடப்பவர்களாம்
நெஞ்சில் நிறை மறைகளாம் - இவண்
நேருவின் நேசகர்களாம்
நையப் புடைப்பவர்களாம் – கண்
நொடிப் பொழுதில் உறைபவர்களாம் – நல்
நோக்கமே மேலோங்குபவர்களாம் -
அழகிய
நௌவிபோல் நடைபயில்பவர்களாம் – அவரே
என் நெஞ்சில் என்றும் நெடுந்தொகையாய்
வீற்றிருக்கும்
எனதன்பு அருமைச்செல்வங்கள்
…………………..
வாழ்த்துதல் ஒன்றே வசீகரமானது
!!!
வணங்கி ஏற்றல் ஒன்றே உன்வசமானது
!!!
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
J J J
No comments:
Post a Comment