Search This Blog

Tuesday, February 21, 2023

இலக்கணப்பயிற்சிகள்

 

பாடம் : தமிழ்

வகுப்பு :10

இயல் 3 தொகாநிலைத்தொடர்

அ. கோடிட்ட இடத்தை நிரப்புக: 1. ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ, உருபோ இல்லாமல்

அப்படியே பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும். 2. தொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும்.

3. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.

4. விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்,

5. நண்பா எழுது? – விளித்தொடர்

6. வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.

7. பாடினாள் கண்ணகி - வினைமுற்றுத்தொடர்

8. முற்றுப் பெறாத எமீனை, பெயர்ச்சொல்லைத் 3. கேட்ட பாடல் - பெயரெசாத்தொடர்

தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.

10. முற்றுப் பெறாத விவன, வினைச்சொல்லைத் தொடர்வது வினையெச்சத்தொடர் எனப்படும்.

11. பாடி மகிழ்ந்தனர் வினையெச்சத்தொடர்

12. வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத்தொகாநிலைத் தொடர்கள் ஆகும்ட

13. இடைச்சொல்லுடன் பெயரோ. வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.

14. உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்,

15. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத்தொடர் ஆகும்.

இயல் 4 பொது

அ. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. இருதிணை எனப்படுவது உயர்திணை, அஃறிணை

2. பால் என்பது திணையின் உட்பிரிவு- 3. பால் - பகுப்பு (அ) பிரிவு

4. உயர்திணை ஆண்பால், பெண்பால், பனிபால் என மூன்று பிரிவுகளை உடையது. 5. அஃறினை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.

6. ஆண்பால் சான்று தருக மகன், 
7. பெண்பால் சான்று தருக மகள்.



8. பலர்பால் சான்று தருக மக்கள்,

9. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.

10. ஒன்றன்பால் சான்று தருக யானை

11. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும். 
12. பலவின்பால் சான்று தருக. யானைகள்

13, இடம் மூன்று வகைப்படும் 
14. மூனிடம் என்பது தன்மை, முன்னிலை, படர்க்கை

15. தன்மைப்பெயர்கள் நான், நாம் யான், யாம் 
16. தன்மை வினைகள் வந்தேன், வந்தோம்

17. முன்னிலைப் பெயர்கள் நீ, நீ, நீவிர், நீங்கள்

18. முன்னிஸை வினனகள் நடந்தாய், வந்திர், சென்றிகள் 19. படர்க்கைப் பெயர்கள் அவன், அவள், அவர், அது, அவை

20. படர்க்கை வினைகள் வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள். பறந்தது. பறந்தன. 21. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதலதும் வழாநிலை எனப்படும்.

32. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.

13. இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதி
. 34. தினை முதல் மரபு வணர உள்ள ஏழு தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவை வழா

எனப்படும். 
இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின வழாநிலை எனப்படும். 
25, வழு என்பது பிழை (அ) குற்றம்

26. வழாநிலை என்பது பிழையின்மை (அ) குற்றமின்மை 27, வழுவமைதி என்பது பிழையடையது எனினும் பிழையன்று என்று ஏற்றுக்கொள்ளப்படுவது,

28. சான்று தருக

வழாநிலை - செல்வி வந்தாள்

திணை வழு

செல்வி வந்தது.
பால் வழு

செல்வி உனிடான் 
இட வழு
நீ வந்தேன்
வழா
செல்வி உண்டாள்



நீ வந்தாய் - இட வழா
 நாளை வருவான்.- கால வழா

நாளை வந்தான் - கால வழு
கன்று ஈன்றது ? பசுவா!! எருதா?

நாளை பள்ளி திறக்கப்டுமா? என்ற வினாவிற்கு பேருந்து பழுதடைந்து விட்டது எனக் கூறுவது விடை வழு




சிங்கம் பிளிறும் - மரபு வழு

சிங்கம் கர்ஜிக்கும் - மரபு வழா




எழுத்து - சொல் இலக்கணம்

 

பெயர் : பாடம் : தமிழ்



வகுப்பு :10

இயல் 1 எழுத்து, சொல்

அ. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம்

2. மொழியின் சிறப்புகளை அறிவதற்கு துணை செய்வது இலக்கணம்

உயிரும் உடம்புாம் முப்பது முதலே.

4, முதலெழுத்துகளின் எண்ணிக்கை முப்பது

5. முதலெழுத்துகளைச் சார்ந்து இயங்குவது சார்பெழுந்து 6. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.

7. குறுக்கள் நான்கு வகைப்படும்.

8. அளபெடுத்தல் மன்பதன் பொருள் யாது? நீண்டு ஒலித்தல்

9. அளபெடை எத்தனை வகைப்படும்? இரண்டு

113. பேச்சு வழக்கில சொற்களை நீட்டி ஒலித்துப் பேசும் போது உணர்வுக்கும், இனிய ஓசைக்கும்

அளபெடுத்தல் பயன்படுகிறது.
 11. செய்யுளில் ஓசை குறையும் பொழுது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகளுக்கு இளமான

குற்றெழுத்துகள் வருவதனை உயிரளபெடை என்பர். 
12. உயிரளபெடை மூன்று வகைப்படும்.

13, செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் இசைநிறைஅளபெடை, 
14. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச்

செய்யுளிசை - இசைநிறை அளபெடை என்பர்

15, செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை

16. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை

ஆகும்.

17. நரை என்பதன் பொருள் யாது? விருப்பம்

18. நரை என்றால் விரும்பி. 
19. செய்யுளில் ஓசை குறையும்:பொழுது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகள் அளபெடுத்தலை

ஒற்றளபெடை என்பர்.

20. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுததுகளின் எண்ணிக்கை 11.

21. ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் 
22, இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிப்பது சொல்.

ஆகும்.

23. மூவகை இடங்களிலும் வருவது சொல், *


24. உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வருவது சொன்.

25, வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்குவது சொல்.

26. மூவகை மொழிகள் தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி, 
27. ஒருமொழி ஒருபொரு எனவாம் தொடர்மொழி

பலபொரு எனபொது இருமையும் ஏற்பன.

28. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும். 
29, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி

30, கண்ணன் என்பது எவ்வகைப் பதம்' பகுபதம்,

31. கண் என்பது பகாப்பதம்
. 32 தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி.

33 ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அதுவே பிரிந்து நின்று வேறு பொருளையும் நருவது பொதுமொழி,

34. எட்டு பிரித்து எழுதுக. எள்+து.

35 வேங்கை பிரித்து எழுதுக வேம்+கை

36, ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயராவது எண்ணி. இடம், காலம், பால ஆகியவற்றைக்

குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும். 
37. தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயர், முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் என இருவகைப்படும்.

38. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்
. 39, நடவாமை என்பது எதிர்மறைத் தொழிற்பெயர்.

40, எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர், 
41. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயர்.

42. விகுதி பெறாமல் முதனிலைத் திரிந்து வரும் தொழிற்பெயா முதனிலைத் திரிந்த தொழிற்பெயர். 
43. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு

புயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.

44, தொழிற்பெயர் காலம் காட்டாது. 
45. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது வினையாலணையும் பெயர்.

46. வினையாலணையும் பெயர் காலம் காட்டும்.

47. படர்க்கைக்கே உரியது தொழிற்பெயர் எனப்படும். 
48. மூவிடத்திற்கும் உரியது வினையாலணையும் பெயர் எனப்படும்.

49. பாடுதல், படித்தல் என்பது தொழிற்பெயர்.

30. பாடியவன், படித்தவர் என்பது வினையாலணையும் பெயர். 
51. ஓஒதல் வேண்டும், உறாஅக்கு, நல்லபடாஅ இசைநிறைஅளபெடை

42. கெடுப்பதூஉம் என்பது இன்னிசை அளபெடை,

53, உரனசைஇ என்பது சொல்லிசை அளபெடை
 54. தனிமொழிக்குச் சான்று தருக. வா, போ

55. தொடர்மொழிக்குச் சான்று தருசு. கண்ணன் வந்தான்.

56. பொதுமொழிக்குச் சான்று தருசு வைகை

52, ஈரசைச் சீராக மட்டுமே வரும் அளபெடை செய்யுளிசை, 58. மூவசைச் சீராக மட்டுமே வரும் அளபெடை இன்னிசை



பொதுக்கட்டுரைத் தலைப்புகள்(ஆண்டுத்தேர்வு)

 2: குறிப்புக்கட்டுரை

முக்கிய தலைப்புகள்

1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

2. அறிவியல் வளர்ச்சி

3. தகவல் தொழில்நுட்பம்

4. கல்வி

5. ஒழுக்கம்

6. சேமிப்பு

7. சுற்றுச்சூழல்

8. இயற்கை வளம்

9. புவி வெப்பமயமாதல்

10.நீர் மேலாண்மை

11. ஒற்றுமை

2.இயற்கை ஆற்றல்கள்

இயல் 4 பத்தாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு(2023)

 பெப்பர்

வாட்சன்

இலா

வேர்ட்ஸ்மித்(எழுத்தாளி)

மெய்நிகர் உதவியாளர்

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

பரிபாடல் குறிப்பு வரைக.

குலசேகராழ்வார் குறிப்பு வரைக

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையென பரிபாடல் வழி விளக்குக.

வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் இரண்டு குறித்து எழுதுக

குலசேகராழ்வார் அன்னையாக உருவகித்துப் பாடுவது யாரை?

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து எழுதுக.

எதிர்கால தொழில் நுட்பம் குறித்து எழுதுக.

மாளாத காதல் நோயாளன் போல்..இதில் காணப்படும் உவமையைச் சுட்டுக.

இயல் -3 பத்தாம் வகுப்பு (ஆண்டுத்தேர்வு)

 விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

இறடிப்பொம்மல் பெறுகுவீர் - இத்தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக

விருந்தோம்பலுக்கு செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

காசிக்காண்டம் குறிப்பு வரைக.

நன்னனின் சிறப்புகளாக கூத்தராற்றுப்படை கூறும் செய்திகளை விளக்குக.

ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக

ஒருவருக்கு எது பழியைத் தரும்?

பெரியாரைத் துணையாகக் கொள்வது குறித்து எழுதுக

முல்லை நில மருத நில உணவுப்பொருள்கள் குறித்து எழுதுக

காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றம் குறித்து எழுதுக

ஆற்றுப்படுத்துத்தல் என்பது அன்றைய கலைஞர்களையும் புலவர்களையும் வள்ளல்களையும் ஆற்றுப்படுத்துவதாக இருந்தது இன்று எவ்வாறு வழிகாட்டுதலாக மாறியுள்ளது என்பதை விளக்குக.

இன்மையில் விருந்தோம்பல்

விருந்தோம்பலில் அறம் மறம்..

விருந்தினரை எதிர்கொள்ளும் தன்மை..

அல்லில் ஆயினும்

தனித்து உண்ணாமை..

இயல்-2 பத்தாம் வகுப்பு-ஆண்டுத்தேர்வு(2023)

 உலகக் காற்று நாளுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக

வசன கவிதை குறிப்பு வரைக

காற்றிற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

நான்கு திசைகளிலும் காற்றிற்கு வழங்கும் பெயர்களை எழுதுக

ஹிப்பாலஸ் பருவக்காற்று குறித்து எழுதுக

தென்மேற்கு வடகிழக்குப் பருவக்காற்றுகள் குறித்து எழுதுக

காற்று மாசுபாடு குறித்து எழுதுக

பாரதியார்  குறிப்பு  வரைக

விரிச்சி கேட்டல் என்றால் என்ன?

முல்லைப்பாட்டு குறிப்பு வரைக

முல்லைப்பாட்டில்  உள்ள முதல் கரு உரிப்பொருள்களை எழுதுக

சோலைக்காற்றும் மின்விசிறியும் பேசிக்கொண்டால்..

முல்லைப்பாட்டில்பிடம்பெற்ற கார்காலச் செய்திகளை எழுதுக

இலக்கியத்தில் காற்று பெறுமிடம்

ஆற்றல் வளமாகக் காற்று

மரம் தரும் வரம் காற்று

காற்றே வா என பாரதி அழைப்பதை எழுதுக.

இயல் -6 (ஆண்டுத்தேர்வு-2023)

 கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் யாது?

கூரான ஆயுதம் என்று செந்நாப்போதர் எதனை ஏன் குறிப்பிடுகிறார்?

வறுமை குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக

உறங்குகின்ற கும்பகன்ன- இப்பாடலடியில் இடம்பெற்றக் கருத்துகளை எழுதுக.

அமைச்சருக்கு வேண்டிய ஐந்து சிறந்த பண்புகள் யாவை?

அமைச்சு குறித்து வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக

வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய கருத்துகள் நமக்கும் பொருந்தும் என்பதை குறள் வழி விளக்குக

இன்மையின் இன்னாதது எது?

கரகாட்டம் என்றால் என்ன?

நாட்டுப்புறப்பாடல்,நவீன கவிதை ஒப்பிடுக

வைத்தியநாதபுரி இறைவன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்பது குறித்து எழுதுக

கோசல நாட்டின் பெருமை குறித்து எழுதுக

ஆற்றுப்படலம் குறித்து எழுதுக..

ஏழமை வேடன் இறந்திலன்- இப்பாடலடி தொடர்ந்து வரும் கருத்துகளை எழுதுக

கங்கைப்படலத்தில் இடம்பெற்ற செய்தி குறித்து எழுதுக

பிள்ளைத்தமிழ் இலக்கணம் யாது?

பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் குறித்து எழுதுக

போலச்செய்தல் பண்புகளைப் பின்பற்றி ஆடும் ஆட்டம் குறித்து எழுதுக

தெருக்கூத்து

தப்பாட்டம்

தமிழர்களின் வீரத்தைச்சொல்லும் கலை குறித்து எழுதுக

இசை சார்புக் கலைகள் குறித்து எழுதுக

கரகாட்டத்தின் துணையாட்டம் குறித்து எழுதுக.

Annual exam tenth std..iyal 5

 கழிந்த பெரும் கேள்வியினான்-

காதல் மிகு கேண்மையினான் - யார்?

செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய முழக்கத் தொடர்களை எழுதுக

இடைக்காடனார் இறைவனிடம் சினந்து முறையிட்டது யாது?

கல்வியின் சிறப்புகளாக கா.ப.செய்குதம்பிப்பாவலர் குறிப்பிடுவன யாவை?

சதாவதானம் என்றால் என்ன?

செய்குதம்பிப்பாவலர் - குறிப்பு வரைக

திருவிளையாடல் புராணம் குறிப்பு வரைக

பரஞ்சோதி முனிவர் குறிப்பு வரைக

மன்னர் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.

இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

மொகுசாஸ்ட்டு - குறிப்பு வரைக

மொழிபெயர்ப்பின் தேவை குறித்து எழுதுக

மொழிபெயர்ப்பின் செம்மை குறித்து எழுதுக

மொழிபெயர்ப்பில் பல்துறை வளர்ச்சி

மொழி பெயர்ப்பு பயன்கலை

மொழிபெயர்ப்பி குறித்து அறிவியலாளர்களின் கருத்து

மொழிபெயர்ப்பின் தொடக்கம் குறித்து எழுதுக.

இறைவன் கோவிலை விட்டு நீங்கக் காரணம் என்ன?(

Translate