பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Search This Blog
Showing posts with label NEW SYLLABUS TENTH THAMIL 2020. Show all posts
Showing posts with label NEW SYLLABUS TENTH THAMIL 2020. Show all posts
Tuesday, July 21, 2020
Sunday, June 14, 2020
Tuesday, June 9, 2020
Sunday, May 31, 2020
Sunday, May 17, 2020
Monday, May 4, 2020
Saturday, May 2, 2020
Friday, April 24, 2020
Tuesday, April 21, 2020
Saturday, April 18, 2020
கோபல்லபுரத்து மக்கள்
கோபல்லபுரத்து மக்கள்
•முன்னுரை
•அதிகாலை நேரம்
•அன்னமய்யா வருகை
•நேசப்புன்னகையும் நேயமும்
•பொருத்தமான பெயர்
•முடிவுரை
முன்னுரை
•ஆசிரியர்: கரிசல் எழுத்தாளர். கி.ராஜ நாராயணன்
•இடைச்செவல் மக்களின் வாழ்வியல் காட்சிகள், கிராமத்து வெல்ளந்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
•இக்கதையில் வரும் கதைக்கரு:
• விருந்தோம்பல்
•வரவேஏபு
•எளிமையான உணவு
•பகிர்ந்து கொடுக்கும் நேயம்
•1991 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடெமி விருது பெற்ற நூல்.
அதிகாலை நேரம்
•சுப்பையாவும் கொத்தாளியும் அருகு எடுத்து பின் கஞ்சி குடிக்க உட்காருதல்.
•அந்நேரம் அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வருவதைக் காணல்.
•அந்த ஆள், வயோதிகனாக, தாடி,அழுக்கு ஆடை, சாமியார் போன்று தென்படுதல்.
•அப்பொழுது, வரும் ஆள் சன்னியாசியோ,பரதேசியோ அந்த ஆளுக்காக சுப்பையா, கொத்தாளி காத்திருத்தல்.
அன்னமய்யாவும் வாலிபனும்
•அன்னமய்யா, சன்னியாசிபோல் இருக்கும் அந்த ஆளைப் பார்த்தல்.
•சன்னியாசி அல்ல என்பதை அருகில் சென்றபின் உணர்தல்.
•அவனின் முகம் வாடி இருத்தல், நடக்க முடியாமல் கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்திருத்தல்.
•கோபல்லபுரத்துக் குழந்தைகள் தகப்பனாரின் மேல் துண்டுகளை உடுத்தி லாட சன்னியாசி விளையாட்டு விளையாடியது அவனைப் பார்த்ததும் நினைவுக்கு அன்னமய்யாவுக்கு வந்தது.
நேயமும் நேசமும்
•அன்னமய்யாவைப் பார்த்து தண்ணீர் கேட்டல்.
•வேப்பமரத்தின் அடியில் நிறைய மண்கலயங்கள் இருப்பதைக் கானல்.
•மண் கலயத்தில் இருந்த நீச்சுத் தண்ணீரை சிரட்டையில் வடித்துக் கொடுத்தல்.
•அன்னமய்யா கொடுத்ததைக் குடித்தபின் மீண்டும் மர நிழலில் படுத்து உறங்குதல்..
பொருத்தமான பெயர்
•அன்னமய்யா அந்த ஆளைச் சுப்பையாவிடம் கூட்டிச் செல்லுதல்
•அன்னமய்யா அந்த ஆளிடம் பெயர் கேட்டல்.
•பரமேஸ்வரன் என்ற மணி என்று கூறுதல்.
•மணி, அன்னமய்யாவிடம் பெயர் கெட்டல்.
•அன்னமய்யா என்றதும் எவ்வலவு பொருத்தமான பெயர் என மணி நினைத்தல்.
•அன்னமய்யா, மணியிடம் என் நண்பன் சுப்பையா புஞ்சையில் அருகு எடுத்துக் கொண்டிருக்கிறான்; அவனிடம் செல்வொம் என அழைத்துச் செல்லுதல்.
விருந்தோம்பல்
•சுப்பையா, மணியையும் அன்னமய்யாவையும் வரவேற்றல்.
•அமர்ந்து உண்ண கேட்டுக்கொள்ளுதல்.
•மணி வட்டத்தில் அவர்களோடு அமர்தல்.
•மணியின் கையில் கம்பஞ்சோற்றை வைத்தல்.
•பின், பள்ளம் செய்து துவையலை வைத்தல்.
•சோற்றின் நெடி மணியை என்னவோ இருப்பினும், துவையலோடு சேர்த்துச் சாப்பிடல்.
•மற்றவர்கள், சாப்பிட்டு முடித்து ஊர்க்கதைகல் பேசினர்.
•மணி மீண்டும் அமைதியாக கண்களை மூடிக்கிடத்தல்.
முடிவுரை
•கிராமத்து விருந்தோம்பல் கிடைத்ததற்கரிய வரம்.
•தமிழர்களின் பண்பாடுகளுள் விருந்தோம்பல் பெறும் இடம்.
•பசித்தவருக்கு உணவு படைத்தல் ஓர் அறச்செயலாகவும்,பண்பாட்டுக் கூறுகளாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இயல் - 3 கவிதைப் பேழை தலைப்பு : காசிக்காண்டம்
இயல் - 3
கவிதைப் பேழை
தலைப்பு :
காசிக்காண்டம்
பொருண்மை : பண்பாடு
நூற்குறிப்பு
•காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல்.
•பாடுபொருள்: துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்.
•பகுதி: “இல்லொழுக்கங் கூறிய”
•நமக்குப் பாடப்பகுதியாக வந்தது: பதினேழாவது பாடல்.
ஆசிரியர் குறிப்பு
•அதிவீர்ராம பாண்டியர்
•முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர்.
•இவரின் மற்றொரு நூல்: வெற்றி வேற்கை அல்லது நறுந்தொகை.
•பட்டப்பெயர்: சீவலமாறன்.
•இயற்றிய நூல்கள்: நைடதம்,லிங்கபுராணம்,வாயு சம்கிதை,திருக்கருவை அந்தாதி,கூர்மபுராணம்
பாடல்
•விருந்தினனாக ஒருவன் வந்து
எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது
உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
•பொருந்து மற்றுஅவன் தன்அருகுற
இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல்
இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
விருந்தினராக ஒருவர் வந்தால்,
•வியந்து உரைத்தல்
•
நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்.
•முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்.
•வீட்டிற்குள் வருக என வரவேற்றல்
•மனம் மகிழும்படி பேசுதல்
•அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்
•விடை பெறும்போது வாயில் வரை தொடர்ந்து செல்லுதல்
•முகமன் கூறி வழியனுப்புதல்
•இந்த ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.
Subscribe to:
Posts (Atom)


