Search This Blog
Sunday, May 31, 2020
Tuesday, May 26, 2020
10 th Tamil Study Material Video link
10th Tamil study material:
Youtube
link of our channel chitra k akash to get new updates for 10th std:
https://www.youtube.com/user/kalaiKala143
இயல்-1
அன்னை மொழியே
Part-1
Part-2
தமிழ் சொல்வளம்-
Part-1
Part-2
Part-3
இரட்டுற மொழிதல்
Part-1
Part-2
உரைநடை அணிநலன்கள்
இலக்கணம்
Part-1
Part-2
Part-3
Part-4
இயல்-2
கேட்கிறதா என் குரல்
Part-1
Part-2
Part-3
Important questions:
காற்றே வா!
Part-1
Part-2
Part-3
முல்லைப்பாட்டு
Part-1
Part-2
புயலிலே ஒரு தோணி
தொகைநிலைத்தொடர்
இயல்-4
செயற்கை நுண்ணறிவு
Part-1
Part-2
Part-3
பெருமாள் திருமொழி
Part-1
Part-2
பரிபாடல்
Part-1
Part-2
விண்ணைத்தாண்டிய நம்பிக்கை
Part-1
Part-2
இலக்கணம்
Will be updated soon…
இயல்-5
மொழிபெயர்ப்புக் கல்வி
Part-1
Part-2
நீதி வெண்பா
Part-1
திருவிளையாடற்புராணம்
Part-1
Part-2
புதிய நம்பிக்கை
Part-1
Part-2
பொருள்கோள்
இயல் – 6
நிகழ்கலை
பூத்தொடுத்தல்
முத்துக்குமாரசாமி
Part-1
Part - 2
Part – 3
கம்பராமயணம்
Part -1
Part-2
Part -3
பாய்ச்சல்
இயல் -7
சிற்றகல் ஒளி
Part – 1
Part – 2
மெய்க்கீர்த்தி
ஏர் புதிதா
செய்யுள் , இலக்கணம் , துணைப்பாடம்
Will be updated soon…
இயல்-8
உரைநடை மற்றும் செய்யுள் பகுதி
Will be updated soon…
ஞானம்
இராமானுசர் நாடகம்
இலக்கணம்
Part-1
Part -2
Part - 3
Part - 4
Part- 5
Part - 6
இயல் – 9
உரைநடை மற்றும் இலக்கணம்
Will be updated soon….
தேம்பாவணி
சித்தாளு
ஒருவன் இருக்கிறான்
Sunday, May 24, 2020
ஆள்வினையுடைமை
ஆள்வினையுடைமை
•அருமை உடைத்தென்று
அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
பெருமை முயற்சி தரும்.
விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி
அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக
அமையும்.
•தாளாண்மை என்னும்
தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
விளக்கம்:
முயற்சி எனப்படும் உயர்ந்த
குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
•முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இன்மை புகுத்தி விடும்.
விளக்கம்:
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்;
முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
•பொறியின்மை யார்க்கும்
பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
ஆள்வினை இன்மை பழி.
விளக்கம்:
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது
குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
நன்றி இல் செல்வம்
•கொடுப்பதூஉம்,
துய்ப்பதூஉம்
இல்லார்க்(கு),
அடுக்கிய
கோடிஉண்
டாயினும்
இல்.
• விளக்கம்:
•கோடி கோடியாக இருந்தாலும்,
•கொடாதான் நுகராதான், ஏழைதான்.
•நச்சப்
படாதவன் செல்வம்,
நடுஊருள்
நச்சு
மரம்பழுத்(து)
அற்று.
• விளக்கம்:
•கருமியின் விரும்பப்படாச் செல்வம்,
•நடுஊரில் பழுத்த நஞ்சுமரம்.
•ஊழையும் உப்பக்கம் காண்பர்
உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
விளக்கம்:
ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று
என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச்
செய்வார்கள்.
வகுப்பு - 7 பேச்சுமொழியும், எழுத்து மொழியும் உரை நடை
வகுப்பு - 7
பேச்சுமொழியும், எழுத்து மொழியும்
உரை நடை
ஏழாம் வகுப்பு இயல் -1 ஒன்றல்ல இரண்டல்ல கவிதைப்பேழை
ஏழாம் வகுப்பு
இயல் -1
ஒன்றல்ல இரண்டல்ல
கவிதைப்பேழை
Friday, May 22, 2020
இயல் – 6 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
இயல் –
6
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
•ஆசிரியர்: குமர குருபரர்
•செங்கீரைப்பருவம் – எட்டாவது பாடல்
•பிள்ளைத் தமிழ்:
•இறைவனையோ……..
•தலைவனையோ …….
•அரசனையோ……….
•பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, குழந்தையாகக் கருதி………
• செயற்கரிய செயல்களை எடுத்தியம்புதல்.
2.
பிள்ளைத்தமிழ்
•96
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
•பத்து பருவம் – பத்து பாடல் =
100
•இரு வகைப்படும்.
ஆண்பால் பிள்ளைத்தமிழ்
பெண்பால் பிள்ளைத் தமிழ்
3.ஆண்பால்
பிள்ளைத் தமிழ்
ஆண்பால் – 10
1.காப்பு
2.செங்கீரை 8. சிற்றில்
3.தால் 9. சிறுதேர்
4.சப்பாணி 10. சிறுபறை
5.முத்தம்
6.வருகை
7.அம்புலி
4.பெண்பால் பிள்ளைத் தமிழ
பெண்பால் – 10
காப்பு கழங்கு
செங்கீரை அம்மானை
தால் ஊசல்
சப்பாணி
முத்தம்
வருகை
அம்புலி
ஆண் – பெண்(இருபாலார்)
•காப்பு
•தால்
•செங்கீரை
•சப்பாணி
•முத்தம்
•வருகை
•அம்புலி
காப்பு
•காப்பு – மூன்றாம் மாதம்
பாட்டுடைத் தலைவனை
(அல்லது)
தலைவியைக்
காத்தருளுமாறு
இறைவனைவேண்டிப்பாடுவது
செங்கீரை
•செங்கீரை – 5
– 7 ஆம் மாதம்
•ஒரு காலை மடித்து
•ஒரு காலை நீட்டி
•இரு கைகளையும் ஊன்றிக்
•கீரை அசைவது போலக் குழந்தையை,
•செங்கீரை ஆடுமாறு வேண்டுவது..
தால்
•தால்
–
எட்டாம்
மாதம்
•தால் - நாக்கு,
•குழந்தையின் ஐந்தாம்
மாதத்திற்குரியது.
•குழந்தையை நாவசைத்து
•ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.
சப்பாணி
•சப்பாணி
_ 9ஆம்
மாதத்திற்குரியது.
• இது குழந்தையை இரு கைகளைம்
கொட்டுதல்.
முத்தம
•முத்தம்
- 11ஆம் மாதத்திற்குரியது.
• குழந்தையை முத்தம கொடுக்கும்படியாகத்
• தாயும் பிறரும் வேண்டுவது.
வருகை
•வருகை - 13 ஆம் மாதம்
•குழந்தையைத் தளர்நடையிட்டு
•வருக என அழைப்பது.
அம்புலி
•அம்புலி - 15ஆம் மாதத்திற்குரியது.
• இப்பருவத்தில்நிலவைப்
•பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது.
• இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும்
• நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர்.
•இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.
சிற்றில்
•சிற்றில் - 17ஆம் மாதத்திற்குரியது.
•இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை
• ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.
•(சிற்றில் = சிறு வீடு)
சிறுபறை
•சிறுபறை -19ஆம் மாதத்திற்குரியது.
• இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி
விளையாடுதலைக் குறிக்கும்.
சிறுதேர்
•சிறு தேர் - 21ஆம் மாதத்திற்குரியது.
• இதில் குழந்தை சிறுதேர் உருட்டி
விளையாடுதல் குறிப்பிடப்படும்.
கழங்கு
•கழங்கினை மேலை வீசி
ஆடும்படி வேண்டுதல்.
அம்மானை
•மகளிர் மூவர் கூடி
•தம் தலைவனைக் குறித்து
•மூவரில் ஒருத்தி வினா எழுப்ப,
• மற்றொருத்தி அதற்கு விளக்கம் சொல்ல, வேறொருத்தி
•இவ்விருவருக்கும் விடை கூறி
•அம்மானைக் காய்களை எறிந்து ஆடி மகிழ்வர்.
ஊசல்
•ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.
செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி
திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி
சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது
மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத்
தொடுமாட அம்பவ ழத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை
• தாயும் பிறரும் வேண்டுவது.
வருகை
•வருகை - 13 ஆம் மாதம்
•குழந்தையைத் தளர்நடையிட்டு
•வருக என அழைப்பது.
அம்புலி
•அம்புலி - 15ஆம் மாதத்திற்குரியது.
• இப்பருவத்தில்நிலவைப்
•பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது.
• இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும்
• நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர்.
•இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.
சிற்றில்
•சிற்றில் - 17ஆம் மாதத்திற்குரியது.
•இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை
• ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.
•(சிற்றில் = சிறு வீடு)
சிறுபறை
•சிறுபறை -19ஆம் மாதத்திற்குரியது.
• இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி
விளையாடுதலைக் குறிக்கும்.
சிறுதேர்
•சிறு தேர் - 21ஆம் மாதத்திற்குரியது.
• இதில் குழந்தை சிறுதேர் உருட்டி
விளையாடுதல் குறிப்பிடப்படும்.
கழங்கு
•கழங்கினை மேலை வீசி
ஆடும்படி வேண்டுதல்.
அம்மானை
•மகளிர் மூவர் கூடி
•தம் தலைவனைக் குறித்து
•மூவரில் ஒருத்தி வினா எழுப்ப,
• மற்றொருத்தி அதற்கு விளக்கம் சொல்ல, வேறொருத்தி
•இவ்விருவருக்கும் விடை கூறி
•அம்மானைக் காய்களை எறிந்து ஆடி மகிழ்வர்.
ஊசல்
•ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.
செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி
திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி
சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது
மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத்
தொடுமாட அம்பவ ழத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை
Subscribe to:
Posts (Atom)