மணிமேகலை
Search This Blog
Showing posts with label NINTH STD 2020 (ஓன்பதாம் வகுப்பு - 2020). Show all posts
Showing posts with label NINTH STD 2020 (ஓன்பதாம் வகுப்பு - 2020). Show all posts
Tuesday, July 21, 2020
Monday, July 6, 2020
Sunday, May 31, 2020
Sunday, May 17, 2020
Monday, May 4, 2020
வளரும் செல்வம் (விரிவானம்) ஒன்பதாம் வகுப்பு 2020
வளரும் செல்வம்
(விரிவானம்)
குறிப்புச்சட்டம்
Øமுன்னுரை
Øகணினி தமிழ்ச் சொற்கள்
Øகணிதச் தமிழ்ச் சொற்கள்
Øமாற்றம் வேண்டும்
Øதமிழரின் கடல் ஆளுமைகள்
Øதமிழரின் கவிதை ஆளுமைகள்
Øமுடிவுரை
•சொற்கள் வரலாற்றைப்
பேசுபவை.
ஒவ்வொரு சொல்லிலும்,
ஒவ்வொரு சொல்லிலும்,
1.இனத்தின், மொழியின் வரலாறு இருக்கிறது.2. தமிழ்ச்சொற்கள் வழி, தமிழர் நாகரிகம், வாழ்வு முறை அறிய முடிகிறது.3. தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்கள் வழி, அவற்றின் இன, மொழி வரலாற்றைக் காட்டுகின்றன.
கணினி தமிழ்ச் சொற்கள்
•சாப்ட்வேர் - மென்பொருள்•ப்ரௌசர் - உலவி•க்ராப் - செதுக்கி•கர்சர் - சுட்டி(ஏவி)•சைபர்ஸ்பேஸ் – இணைய
வெளி•சர்வர் - வையக
விரிவு
வலை•ஃபோல்டர் - உறை
•லேப்டாப் - மடிக்கணினி
கணிதத் தமிழ்ச்சொற்கள்
•முந்திரி 1/320
•அரைக்காணி 1/160
•அரைக்காணி முந்திரி 3/320
•காணி 1/80
•கால் வீசம் 1/64
•அரை மா 1/40
•அரை வீசம் 1/32
முக்காணி 3/80
•முக்கால் வீசம் 3/64
•ஒரு
மா 1/20
•மாகாணி 1/16
•இருமா 1/10
•அரைக்கால் 1/8
•மூன்று மா 3/20
•மூன்று வீசம் 3/16
நாலுமா 1/5மாற்றம் வேண்டும்
•ஒரு துறையானது,
1.மொழி
சார்ந்த
மொழிக்கூறுகளைத்
தம் மொழியில் மாற்ற
வேண்டும்.
2. வேற்று மொழிச் சொற்களை நாம்
எளிதாக நினைவில் கொள்ள
நேரத்தையும் சிந்தனையையும்
செலவிட வேண்டும்.
•வேற்று மொழிச் சொற்கள் அந்தந்த
மொழி
பேசுவோரின்
பேச்சுறுப்புகளுக்கு
ஏற்ப
அமைவதால்,
ஒலித்திரிபு,
பொருள்
மயக்கம்
ஏற்பட்டு
கேட்போர்க்குப்
புரியாத
நிலையை
ஏற்படுத்தும்.
•இதனால், கலைச்சொற்களை
உருவாக்குவது
நம்
கடமை.
தமிழரின் கடல் ஆளுமைகள்நாவாய், தோணி,கலம்,எறிதிரை,நீர்
• நாவி
– நேவி - ஆங்கிலம்
•எறிதிரை –
எறுதிரான் -கிரேக்கம்
கலன் - கலயுகோய் – கிரேக்கம்
நீர் – நீரியோஸ், நீரிய
– கிரேக்கம்
நாவாய் – நாயு – கிரேக்கம்
தோணி
– தோணீஸ் - கிரேக்கம்கவிதை ஆளுமைகள
தமிழ்மொழி
•செப்பலோசை -பாப்பியோனா
•பா -சாப்போ (கிரேக்கம்)
சேப்பிக் ஸ்டேன்சா - ஆங்க்கிலம்
முடிவுரை
•பிற துறை சார்ந்த மொழிகளை
மொழி
பெயர்த்தல்.
•தத்துவம், அரசியல்,
மருத்துவம்,
பொறியியல்,
கணினி,விண்வெளி
போன்ற
பிற
துறைகளின்
பதிவுகளைத்
தமிழில்
கொண்டு
வர
வேண்டும்.
•புதிய சொல்வளம் பெருக
வேண்டும்.
___________________________
Saturday, May 2, 2020
Saturday, April 25, 2020
தமிழ் விடுதூது
1.தமிழ் விடுதூது
கவிதைப்பேழை
}96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
}வேறுபெயர்கள்: வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.
}கலிவெண்பாவால் ஆனது.
}96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
}வேறுபெயர்கள்: வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.
}கலிவெண்பாவால் ஆனது.
2.கலிவெண்பா
}இன்னிசைக்
கலிவெண்பாவிற்குச் சிவபுராணமும்,
நேரிசைக்கலிவெண்பாவிற்குத் தமிழ்விடுதூதும் சான்றுகளாகும்.
}13 அடி முதல் பல அடிகளில் வரும்.
தனிச்சொல் பெறாமல் வரும்.
} இரண்டிரண்டு அடிகள் ஒவ்வோர்
எதுகையும்
தனிச்சொல்லும்
பெற்றுக்
}‘கண்ணி’ என்னும் பெயரில் பலவாக வரும்.}
3.தமிழ்விடுதூது
மதுரையில் கோவில் கொண்டுள்ளவர் சொக்கநாதர்.
}இவர் மீது பென்ணொருத்தி காதல் கொள்கிறாள்.
}தன் காதலைக் கூறி வரத் தமிழைத
தேர்ந்தெடுக்கிறாள்.
}இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டது.
}பதிப்பித்தவர்: உ.வே.சா. (1930)
}எழுதிய ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.
4. கண்ணி
}இரண்டு கண்களைப்
போல்
இரண்டிரண்டு
பூக்களை
வைத்துத்
தொடுக்கப்படும்
மாலைக்குக்
கண்ணி
என்று
பெயர்.
}அதுபோல், தமிழில்
இரண்டிரண்டு
அடிகள்
கொண்ட
எதுகையில்
தொடங்கப்படும்
செய்யுள்
வகை
கன்ணி
எனப்படும்.
5. பாடல்
}தித்திக்கும்
தெள்ளமுதாய்த தெள்ளமுதின் மேலான
}முத்திக் கனியேஎன்
முத்தமிழே
– புத்திக்க
}உண்ணப் படும்தேனே
உன்னோடு உவந்துரைக்கு
}விண்ணப்பம் உண்டு
விளம்பக்கேள்
–
மண்ணில
}குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார்
கொடுப்பாய்க்கு
}உறவுஎன்று மூன்றுஇனத்தும்
உண்டோ
– திறமெல்லாம்
}வந்துஎன்றும்
சிந்தா
மணியாய்
இருந்த
உனைச்
}சிந்துஎன்று சொல்லிய
நாச்சிந்துமே
–
அந்தரமேல்
}முற்றும் உணர்ந்த
தேவர்களும்
முக்குணமே
பெற்றார்
நீ
}குற்றமிலாப் பத்துக்
குணம்பெற்றாய்
–
மற்றொருவர்
}ஆக்கிய வண்ணங்கள்
ஐந்தின்மேல்
உண்டோநீ
} நோக்கிய
வண்ணங்கள்
நூறூஉடையாய்
- நாக்குலவும்
}ஊனரசம் ஆறுஅல்லால்
உண்டோ
செவிகள்
உணவு
}ஆன நவரசம்
உண்
டாயினாய்
–
ஏனோர்க்கு
}அழியா வனப்பு
ஒன்று
அலது
அதிகம்
உண்டோ
}ஒழியா வனப்புஎட்டு
உடையாய்....
6.விளக்கம்
தமிழின் இனிமை
1.இனிக்கும்
தெளிந்த
அமுதமாய்
உள்ள
தமிழே!
2.அமிழ்தினும்
மேலான
வீடு
பேற்றைத்
தரும்
கனியே.
3.இயல்,
இசை,
நாடகம்
என
முத்தமிழாய்
விளங்கும்
தமிழே!
}அறிவினால் உன்ணப்படும்
தேனே!
}உன்னிடம் உவந்துரைக்கும்
விண்ணப்பம்
ஒன்றுள்ளது
கேட்பாயாக!
இலக்கிய வளம்:
தமிழே என்னிடம்,
1.குறவஞ்சி,பள்ளு
போன்ற
நூல்கள்
உள்ளன.
2. பாவினங்கள்
உள்ளன.(துறை,
தாழிசை,
விருத்தம்)
3.சிந்தாமணியாய்
உள்ளாய்.
4.சிந்து
என்று
கூறிய
நா
இற்று
விழும்.
முற்றும் துறந்த
முனிவர்கள்
பெற்ற
குணங்கள்:3சத்துவம், இராசசம்
தாமசம்.
}தமிழே நீயோ!
பத்து
குணங்கள் பெற்றுள்ளாய்.
}சமநிலை
}சமாதி
}செறிவு
}தெளிவு
}இன்பம்
}காந்தம்
}உதாரம்
}வலி
}உய்த்தலில் பொருண்மை
}ஒழுகிச
}வண்ணங்கள்
(மனிதர்கள்
உண்டாக்கியது)
1.வெள்ளை
2.கருப்பு
3.சிவப்பு
4.மஞ்சள்
5.பச்சை
}தமிழே நீயோ!
}குறில்,அகவல்,தூங்கிசை,
குறில்,அகவல்,தூங்கிசை
,வண்ணம்
முதலான
நூறு
வண்ணங்கள்.
} நாவிற்கு
விருந்தளிக்கும்
அறுசுவைகள்:
} இனிப்பு,கசப்பு,கார்ப்பு,புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு.
தமிழே நீயோ,
1.செவிகளுக்கு விருந்தளிக்கும்ஒன்பது
சுவைகளைப்
பெற்றுள்ளாய்.
}ஒன்பது சுவைகள்:
1. வீரம்,
அச்சம்
2. இழிப்பு,
வியப்பு
3. காமம்,
அவலம்
4. கோபம்,
நகை
5. சமநிலை
}அழியாத குணம்
ஒன்று.
}தமிழே நீ!
}எண்வகை அழகைப்
பெற்றுள்ளாய்.
1.அம்மை,அழகு
2.தொன்மை,
தோல்
3.விருந்து,
இயைபு
4.புலன்,இயைபு
}இனிமை
}இலக்கிய வளம்
}பா சிறப்பு
}சுவை
}அழகு
}திறம்
}தகுதி முதலியவை
பெற்று
விளங்கும்
தமிழே,
தலைவனிடம்
தூது
செல்!
இந்நூல் 268 கண்ணிகளைக்
கொண்டது.
திப்பித்தவர்:
உ.வே.சா.
(1930)
எழுதிய ஆசிரியர்
யாரெனத்
தெரியவில்லை.
ண்பாவால்
ஆனது.
Subscribe to:
Posts (Atom)