Search This Blog
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
Tuesday, April 14, 2020
Monday, October 1, 2018
என்னுயிர் தோழி
வானவில்லை வளைக்க
வளைகரம் துணிந்தது.
வஞ்சியின் வாஞ்சையில்
அது சாத்தியமென்றது..
காதலனை கனிய வைக்க
வளைகரமும் வாஞ்சையும்
ஏன் சாத்தி யமற்றதாகி விடுகிறது.
ஏனடி மனமே!
நீயே! கூறடி பதில் என்றேன்.
அவன் மதியிழந்தவனல்ல..
மங்கை உன்பால் விழுந்தவன்..
வானவில்லென்றி
வைரமுடை மனமாக
உன்னுள் உயிரோவியமாய் இருக்கும்போது சாத்தியமற்றதுதானடி
என்னுயிர் தோழி!!🤔
என்னவன்???
என்னவன் என்கிறேன்
எப்பொழுதும் ஏங்குகிறேன்
முகவுரை என்கிறேன்
முப்பொழுதும் முயல்கிறேன்
வானவன் என்கிறேன்
வானளாவ வருடுகிறேன்
கண்ணனவன் என்கிறேன்
கவிதையாய் நிறுத்துகிறேன்..
எத்துனையாயினும்
ஏன் இந்த தவிப்பு
நேரத்தின் கணிப்பு
கரை சேர ஏன் மறுப்பு?
காரணமே நீ அறிந்தால்
காரண வலியை உரைப்பாயா? ??
உரைப்பதற்கு உனக்கும்
உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும்
என் ஆசானாக வணங்க வேண்டுமா?
ஆசையோடு ஆமோதிக்கிறேன்?
ஆன்ற பொருளை அறிந்து வா!
காரணமே!! என் காரிருளே!!!
ஆசிரியரைப் போற்றுதும்...
விடியலே விடியலே
வித்திடும் வினைகளே
புதையலே புதையலே
புண்ணியத் தளங்களே - நீவீர்
வானத்தின் விண்மீன்கள்
வழிகாட்டும் கலைமான்கள்
என்றென்றும் எம் நெஞ்சில்
ஏழாவது அதிசயங்கள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க(2)
மலர்களே மலர்களே
மகத்துவக் குலங்களே
கிளைகளே கிளைகளே
கீதையின் மொழிகளே - நீவீர்
துள்ளி வரும் அருவிகள்
தொலை நோக்கின் உச்சங்கள்
பின்புலப் பயணத்தில்
பிள்ளையின் பிராட்டிகள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க!!
நாதமே நாதமே
நான்முகன் வேதமே
தேடலே தேடலே
தேன்தமிழ்ப் பாசுரமே - நீவீர்
இமயத்தின் விளிம்புகள்
இறைவியின் விந்தைகள்
நல்லதோர் வீணையில்
நாமகளின் நரம்புகள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க!!
திரவியமே திரவியமே
தெவிட்டா கனியமுதே
நறுமுகையே நறுமுகையே
நட்டுவாங்க நடனமே - நீவீர்
கன்னலின் களஞ்சியங்கள்
கமுகு மரக்கிளைகள்
புறநானூற்றின் பக்கத்தில்
புனித தெரேசாக்கள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க!!
விருட்சமே விருட்சமே
வெண்ணிலவு முகில் விளக்கே..
பல்மானே பல்மானே
பாரியின் பரிதிகள் - நீவீர்
செப்பனிடும் சிற்பிகள்
சேகுவாரா புரட்சிகள்
பாரதத்தின் மாண்பை
பறைசாற்றும் புத்தர்கள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க!
போற்றுதும் போற்றுதும்
ஆசிரியரைப் போற்றுதும்
போற்றுதும் போற்றுதும்
அகிலமெங்கும் போற்றுதும்......
மாயை...

தினம் தினம்
மனம் தினம்
மாயை ஒன்றின்மேல்
மையல் கொள்கிறது...
செவ்வரளியைச்
சுற்றியே ஒரு சிறு வண்டு...
சில்லாய்ப்பு செய்கிறது
சினுங்குகிறது..
செயலிழக்குகிறது
செந்தாமரையாக்குகிறது..
சிறகை விரித்து அமருகிறது..
சிலையாய் செவ்வரளி
செய்வதறியாது
செவ்வண்டிடம்
செல்லியே செயலிழக்கும்
உன் மனதுக்கு
மாற்று மருந்து நானென்றால்
மானாகத் துள்ளியெழுகிறேன்
மயக்கியவன் நானென்றால் மாலையிடுகிறேன்
மாற்றான் தோட்டத்துச் செவ்வரளி
மாறி அமர்ந்து விட்டாய்
மார்பில் மரணித்து விட்டாய்..
மகரந்தத்தைப் பெற்று விட்டாய்..
மறுபடியும் மனதோடு கூட மணித்துளிகள் போதும்...
மாயவலையின் விழியில் நீ
விழாமல் விருத்தம் கொள்ளவே..
சிலையாய் செவ்வண்டாய்
செயலிழந்து அன்றி
சிந்திக்கிறேன்
செவ்வண்டைச்
செங்கமலம் சேர்க்க...
பொறுத்திரு பொறுமையாய்
என் மார்பில் பொய்த்திரு...
போதுமென்ற மனம் கொள்
போவோம் மன ஊர்வலம் தினம் நாமாக....
Tuesday, May 8, 2018
மாணவர்களின் கவிதைத் தொகுப்புகள்
கவிதை
கடல்
என்
வாழ்வில் ஒரு நாள் கடலைக்கண்டேன்
அதை
பார்த்தவுடன் மெய்மறந்து நின்றேன்
அந்த
கடல் மிகவும் அமைதியாக இருந்தது
அதைப்
பார்த்தவுடன் எனக்கு என் கவலை மறந்தது
அது
அனைத்து உயிரினங்களுக்கும் இருந்தது தாயாக
அது
என் காயத்திற்கெல்லாம் இருந்தது மருந்தாக
கடல்
ஓரத்தில் என் கண்பட்டது
அங்கே
ஒரு குப்பை தென்பட்டது
கடலின்
அழகை கெடுத்தது அந்த குப்பை!
மனிதர்கள்
நாம் ஏன் செய்கிறோம் இந்த தப்பை!
- சு.கஸ்ரீவத்ஸன்
***********************************
இயற்கை
அளவெனில்
அமிர்தம்…
நீ மிகுந்தால் வெள்ளம்….
குறைந்தால் பஞ்சம்….
கொஞ்சம் மழையே…சின்ன
சின்ன மழைத்துளியே….
சிலிர்க்க வைக்கும் மழைத்துளியே…
மணி மணியாய் விழும் மழைத்துளியே….
மண்ணைக் காண வந்தாயோ
என்னைக் கொஞ்சி செல்வாயோ….
சிறகுகள் மட்டும் எனக்கு இருந்தால்
உன்னை வானில் காண வருவேன்
உன் செல்ல தூறல் பார்க்கையிலே
என்னுள் இன்பம் பிறக்கின்றதே…
உன் சாரல் அடிக்கையிலே என்
இதயம் பறக்கின்றதே….
நான் நனைவதற்கே கொடுப்பேன்
ஓய்வு குடைகளுக்கே….
தூறல் மெல்லினம்….
பெய்தால் இடையினம்…
பெய் எனப்பெய்தல் வல்லினம்.
__ ரா.ப்ரியதர்ஷினி
(ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவு).
********************************************
என் மனம் கவர்ந்த பாரதி
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
இவரைப் போல் நல் போராளி இங்கே யார்!
புதுமையைப்
புரியவைத்தவன்
இந்தியாவிற்கு விடுதலை நாட்டியவன்
இவன்
பெண்ணுரிமையை உயர்த்தியவன்
நாட்டுப்பற்றை உணர்த்தியவன்
மீசையை
முறுக்குவான் வீரத்தோடு
அவரின்
பாடலை கேட்போம் ஆசையோடு
கவிதையை
புதுமைப்படுத்திய
பித்தன்
இவர்
நம் தேசத்தின் புத்தன்!!
சுதந்திரத்திற்கு நீ
விதித்த பங்கு
‘’பாரதி’ உன்னைப்போல் கவிஞன் எங்கு
தமிழ்
மீது பற்றுக்கொண்டாயே – பாரதி!
பெண்களின்
வாழ்வில் விளக்கேற்றிய சாரதி!
தமிழன்
என்ற பெருமையைக் கொண்டவன்
மக்களின்
மனதில் என்றும் நின்றவன்
கவிதைக்கு
இலக்கணமாய்த் திகழ்ந்தவன்!
சுதந்திரம்
வாங்கிக்கொடுத்து
மகிழ்ந்தவன்!
அனைவரும்
உன்னை மதித்து
நீ
இறந்தாய் யானை மிதித்து!
___ ரா. ஸ்ரீ யஷ்வந்த்
(ஒன்பதாம் வகுப்பு ‘’
‘’ பிரிவு)
************************
மழை
Á¨Æ§Â ¯É측¸ ¸¡ò¾¢Õó§¾ý,
¿£ ÅÕÅ¡ö ±É ²í¸¢ ¿¢ý§Èý,
¿£ ±ÉìÌ ²Á¡üÈõ ¾ó¾¡ö,
ÀÄ ¿¡û ¸Æ¢òÐ Á£ñÎõ Åó¾¡ö,
²ý þó¾ ¾¡Á¾õ? ±ý§Èý,
À¾¢ø ¸¢¨¼ì¸¡Áø ¾É¢¨Á¢ø
¾¢ÕõÀ¢ச் ¦ºý§Èý,
«íÌ ¾¡¸ò¾¢ø ¬úó¾ ¦ºÊ¨Âì
¸ñ§¼ý,
«¾ý ¾Å¢ô¨Àì ¸ñÎ ±ý
ÁÉõ ¦¿¡ó§¾ý,
«¾É¡ø ¿ðÎ ¨Åò§¾ý
¯ý ÅèÅì ¸ñ§¼ý,
¬Éó¾õ «¨¼ó§¾ý....
¾É¢¨Á¨Â ÁÈó§¾ý.
¬.À¢¡¢ò¾¢,
9¬õ
ÅÌôÒ,
®
À¢¡¢×.
கடல்
«Æ¸¡É ¿£Äì ¸¼Ä¢ø þÕó¾ ¿£¨Ã
¬Å¢Â¡ì¸¢ Å¡ÉòÐìÌì ¦¸¡ñÎ ¦ºýÚ,
þÊÔ¼ý ¾¢ÕõÀ¢ ÅóÐ þý Ó¸õ ¸¡ðÊ,
®ý¦ÈÎò¾ ¾¡Â¢ý À¡¨Äô §À¡Ä,
¯Ä¸¨ÉòÐõ ¯ûÇ ¯Â¢÷¸ÙìÌ ¿£÷ ¦¸¡ÎòÐ,
°ý ¯ñ½×õ,¯üÈ¡÷ ,¯ÈÅ¢É÷ þýÒÈ×õ,
±ý¦ÈýÚõ,À¢÷ ¦ºÆ¢òÐ ÅÇÃ×õ,
²÷ âðÊ ¯Øõ ¯ÆÅÉ¢ý Å¡ú× ÅÇõ ¦ÀÈ×õ,
³ÂÁ¢ýÈ¢î ¦º¡ø§Åý, Á¨Æ§Â ¿£ Å¡ Å¡...
´ù¦Å¡Õ ÐǢ¢Öõ, ¿¡ý ¯ý¨Éì ¸¡½Å¢ø¨Ä,
µÎ¸¢ýÈ ¿£§Ã¡¨¼Â¢Öõ ¯ÆÅÉ¢ý Ó¸ò¨¾ì ¸¡ñ¸¢§Èý,
¶Å¢Âõ §Àº¡Ð,¦¿üÈ¢ §Å÷¨Å º¢óÐõ ¦¿ïºòÐ측¸,
Å¡..Á¨Æ§Â Å¡..........
Í̽¡
Á½¢ì¸ò
¾Á¢ú
¬º¢¡¢¨Â..
¸Å¢¨¾ -þÂü¨¸
Ţξ¨Ä Å¡í¸¢ ¦¸¡Îò¾¡÷ ¿õ
¸¡ó¾¢ò ¾¡ò¾¡,
ţΠ§¾¡Úõ Áì¸¨Ç Á¸¢ú¡¸
¨ÅôÀÐ ¿õ ¸¼ø Á¡¾¡,
¯ÉÐ ¿¢È§Á¡ ¿£Äõ,¯ÉìÌ þø¨Ä
«Æ¢× ¸¡Äõ,
¦Àñ¸ÙìÌ ¯ñÎ þÕ «Æ¸¡É ¸ñ¸û,
¿£ Å¡Æ ¨ÅôÀ§¾¡ º¢Ú Á£ý¸û,
¯ýÉ¢¼õ ¯ûǧ¾¡ ´Õ ¸Äí¸¨Ã
Å¢Çì¸õ,
ÁüÈ ¸¼Ö¼ý ¿£ ÜÎÅÐ ÅÆì¸õ,
±ÉÐ ¦À§á «Õû,Á£ÉÅ÷¸ÙìÌக்
¸¼Ä¢ø À¢ÊìÌõ Á£ý¸§Ç «Å÷¸Ç¢ý
Å¡úÅ¡தாÃô ¦À¡Õû................
«Õû ¦ºÆ¢Âý,
ÅÌôÒ-10
மழை!
வானம்
நமக்களித்த
கொடை !!
அதை
சேமிக்க
உனக்கேது
தடை !!
மழை நீர்
சேமிப்பே
தண்ணீர் பஞ்சத்தின்
விடை !!
உலகின்
நீர்
ஆதாரம்
தண்ணீர் !!
அதை
வீணடிப்பதால்
வருவது
கண்ணீர் !!
பா.கு.நிதின்,
ஏழாம்
வகுப்பு, இ,
பிரிவு
நட்பு
நட்பினைப்
போலொரு அற்புத உறவை,
நானிலம் முழுதும் தேடினும் வாய்க்குமோ?
ஒளவையோடு
அதியமான் கொண்ட நல்நட்பை
அருங்கனி நெல்லி எடுத்துரைக்காதோ?
பாரியும்
கபிலனும் சீரிய நண்பராய்
வாழ்ந்த நிலையை இலக்கியம் இயம்பும்!
அன்னையாய்
இருந்து அன்பினைப் பொழியும்
அத்தனையாய் இருந்து நல்வழி காட்டும்!
அத்தனை
உறவும் ஓர்வடி வெடித்தே
அன்பொடு இன்பம் அளித்திடும் நட்பே!
பா. அபிஸ்ரீ,
ஏழாம் வகுப்பு அ,பிரிவு,
Subscribe to:
Posts (Atom)



