வளரும் செல்வம்
(விரிவானம்)
குறிப்புச்சட்டம்
Øமுன்னுரை
Øகணினி தமிழ்ச் சொற்கள்
Øகணிதச் தமிழ்ச் சொற்கள்
Øமாற்றம் வேண்டும்
Øதமிழரின் கடல் ஆளுமைகள்
Øதமிழரின் கவிதை ஆளுமைகள்
Øமுடிவுரை
•சொற்கள் வரலாற்றைப்
பேசுபவை.
ஒவ்வொரு சொல்லிலும்,
ஒவ்வொரு சொல்லிலும்,
1.இனத்தின், மொழியின் வரலாறு இருக்கிறது.2. தமிழ்ச்சொற்கள் வழி, தமிழர் நாகரிகம், வாழ்வு முறை அறிய முடிகிறது.3. தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்கள் வழி, அவற்றின் இன, மொழி வரலாற்றைக் காட்டுகின்றன.
கணினி தமிழ்ச் சொற்கள்
•சாப்ட்வேர் - மென்பொருள்•ப்ரௌசர் - உலவி•க்ராப் - செதுக்கி•கர்சர் - சுட்டி(ஏவி)•சைபர்ஸ்பேஸ் – இணைய
வெளி•சர்வர் - வையக
விரிவு
வலை•ஃபோல்டர் - உறை
•லேப்டாப் - மடிக்கணினி
கணிதத் தமிழ்ச்சொற்கள்
•முந்திரி 1/320
•அரைக்காணி 1/160
•அரைக்காணி முந்திரி 3/320
•காணி 1/80
•கால் வீசம் 1/64
•அரை மா 1/40
•அரை வீசம் 1/32
முக்காணி 3/80
•முக்கால் வீசம் 3/64
•ஒரு
மா 1/20
•மாகாணி 1/16
•இருமா 1/10
•அரைக்கால் 1/8
•மூன்று மா 3/20
•மூன்று வீசம் 3/16
நாலுமா 1/5மாற்றம் வேண்டும்
•ஒரு துறையானது,
1.மொழி
சார்ந்த
மொழிக்கூறுகளைத்
தம் மொழியில் மாற்ற
வேண்டும்.
2. வேற்று மொழிச் சொற்களை நாம்
எளிதாக நினைவில் கொள்ள
நேரத்தையும் சிந்தனையையும்
செலவிட வேண்டும்.
•வேற்று மொழிச் சொற்கள் அந்தந்த
மொழி
பேசுவோரின்
பேச்சுறுப்புகளுக்கு
ஏற்ப
அமைவதால்,
ஒலித்திரிபு,
பொருள்
மயக்கம்
ஏற்பட்டு
கேட்போர்க்குப்
புரியாத
நிலையை
ஏற்படுத்தும்.
•இதனால், கலைச்சொற்களை
உருவாக்குவது
நம்
கடமை.
தமிழரின் கடல் ஆளுமைகள்நாவாய், தோணி,கலம்,எறிதிரை,நீர்
• நாவி
– நேவி - ஆங்கிலம்
•எறிதிரை –
எறுதிரான் -கிரேக்கம்
கலன் - கலயுகோய் – கிரேக்கம்
நீர் – நீரியோஸ், நீரிய
– கிரேக்கம்
நாவாய் – நாயு – கிரேக்கம்
தோணி
– தோணீஸ் - கிரேக்கம்கவிதை ஆளுமைகள
தமிழ்மொழி
•செப்பலோசை -பாப்பியோனா
•பா -சாப்போ (கிரேக்கம்)
சேப்பிக் ஸ்டேன்சா - ஆங்க்கிலம்
முடிவுரை
•பிற துறை சார்ந்த மொழிகளை
மொழி
பெயர்த்தல்.
•தத்துவம், அரசியல்,
மருத்துவம்,
பொறியியல்,
கணினி,விண்வெளி
போன்ற
பிற
துறைகளின்
பதிவுகளைத்
தமிழில்
கொண்டு
வர
வேண்டும்.
•புதிய சொல்வளம் பெருக
வேண்டும்.
___________________________
Thank you
ReplyDeletephuck u
ReplyDelete...
DeletePlease send சிறுகதை for this chapter
ReplyDeleteromba nandri akka/anna semma useful ah irudhuchu
ReplyDeleteThanks for your help 🙂
ReplyDeleteThank you so much
ReplyDelete