Search This Blog

Thursday, October 27, 2022

பிள்ளைத்தமிழ் பருவங்கள்

 https://youtu.be/-mOutSPvzCA

Monday, July 18, 2022

வினைத்தொகை - சான்றுகள்

 சுடுகின்ற சோறு  _  நிகழ்காலம்

           சுட்ட சோறு    _    இறந்தகாலம்
            சுடும்சோறு   _   எதிர்காலம்
            
          எரிதழல்
          வீசுதென்றல்
          கடிநாய்
          சுடுசோறு
          குடிநீர்
          ஏவுகணை
          ஓடுதளம்
          ஆடுகளம்
          படர்கொடி
          மூடுபனி
          பாய்புலி
          திருவளர் செல்வன்
          திருவளர் செல்வி

             " காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை "

தமிழ் அமுது - மூன்றாம் வகுப்பு


 

ART INTEGRATION

 


கால்டுவெல்


 

Translate