சுடுகின்ற சோறு _ நிகழ்காலம்
சுட்ட சோறு _ இறந்தகாலம்
சுடும்சோறு _ எதிர்காலம்
எரிதழல்
வீசுதென்றல்
கடிநாய்
சுடுசோறு
குடிநீர்
ஏவுகணை
ஓடுதளம்
ஆடுகளம்
படர்கொடி
மூடுபனி
பாய்புலி
திருவளர் செல்வன்
திருவளர் செல்வி
" காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை "
No comments:
Post a Comment