Search This Blog

Sunday, January 6, 2013

திரிகடுகம் (Thirikatukam) STD:7



தொகுத்து வழங்கியவர் : பெர்னைஸ் , 7-B, Vani vidyalaya, CBSE School

ஆசிரியர்:
சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)

Edited by:
Rajesh.A

தமிழக விளையாட்டுகள் - Std:7





தொகுத்து வழங்கியவர்: L.தாரணி ( 7 B) vani vidyalaya.


சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)


"செய்யும் தொழிலே தெய்வம்" Std:7





"செய்யும் தொழிலே தெய்வம்" என்னும் இப்பாடல் 7ஆம் வகுப்பு தமிழ் பாடப்பிரிவின் கீழ் அமைந்துள்ளது .
இப்பாடப்பகுதி  செய்யும் தொழிலின் சிறப்பு பற்றி விளம்புகிறது.
இதனை எனது மாணவர்களுக்காக எளிய இனிய வடிவில் சமர்ப்பிக்கிறேன்.

தொகுத்து வழங்கியவர் & ஆசிரியர்:
சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)


Edited by:
Rajesh.A

இயற்கை வேளாண்மை Std:7


" இயற்கை வேளாண்மை" என்னும் இப்பாடம் 7ஆம் வகுப்பு தமிழ் பாடப்பிரிவின் கீழ் அமைந்துள்ளது .
இப்பாடப்பகுதி  வேளாண்மையின் பயன்பாட்டைப்
 பற்றி விளம்புகிறது.
இதனை எனது மாணவர்களுக்காக எளிய இனிய வடிவில் சமர்ப்பிக்கிறேன்.

தொகுத்து வழங்கியவர்:
L.Swetha (7-B, Vani Vidyala CBSE School)

ஆசிரியர்:
சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)


Edited by:
Rajesh.A

ஏர் முனை Std:7



"ஏர் முனை" என்னும் இப்பாடல் 7ஆம் வகுப்பு தமிழ் பாடப்பிரிவின் கீழ் அமைந்துள்ளது .

இப்பாடல் உழவின் உன்னதத்தைப் பற்றி விளம்புகிறது.

இதனை எனது மாணவர்களுக்காக எளிய இனிய வடிவில் சமர்ப்பிக்கிறேன்.

தொகுத்து வழங்கியவர் & ஆசிரியர்:
சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்) (Vani Vidyalaya CBSE School)

Edited by:
Rajesh.A

Translate