"செய்யும் தொழிலே தெய்வம்" என்னும் இப்பாடல் 7ஆம் வகுப்பு தமிழ் பாடப்பிரிவின் கீழ் அமைந்துள்ளது .
இப்பாடப்பகுதி செய்யும் தொழிலின் சிறப்பு பற்றி விளம்புகிறது.
இதனை எனது மாணவர்களுக்காக எளிய இனிய வடிவில் சமர்ப்பிக்கிறேன்.
தொகுத்து வழங்கியவர் & ஆசிரியர்:
சித்ர கலா.ப (தமிழ் ஆசிரியர்)
Edited by:
Rajesh.A
No comments:
Post a Comment