Search This Blog

Wednesday, April 24, 2013

வரதட்சணை



பணம் பணமென்று பாரினிலே!

மணம் (மனம்) திருமணமென்று மாந்தர்கள்!

தினம் மணமகளை விலை பேசும்

மர உள்ளம் படைத்த மானிடர்களே!

வரன் தேடும் வணிக வண்டுகள் …….



2 comments:

  1. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள ’ப்ளாக்’ தொடரட்டும் தங்கள் பணி....

    ReplyDelete

Translate