கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் யாது?
கூரான ஆயுதம் என்று செந்நாப்போதர் எதனை ஏன் குறிப்பிடுகிறார்?
வறுமை குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக
உறங்குகின்ற கும்பகன்ன- இப்பாடலடியில் இடம்பெற்றக் கருத்துகளை எழுதுக.
அமைச்சருக்கு வேண்டிய ஐந்து சிறந்த பண்புகள் யாவை?
அமைச்சு குறித்து வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக
வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய கருத்துகள் நமக்கும் பொருந்தும் என்பதை குறள் வழி விளக்குக
இன்மையின் இன்னாதது எது?
கரகாட்டம் என்றால் என்ன?
நாட்டுப்புறப்பாடல்,நவீன கவிதை ஒப்பிடுக
வைத்தியநாதபுரி இறைவன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்பது குறித்து எழுதுக
கோசல நாட்டின் பெருமை குறித்து எழுதுக
ஆற்றுப்படலம் குறித்து எழுதுக..
ஏழமை வேடன் இறந்திலன்- இப்பாடலடி தொடர்ந்து வரும் கருத்துகளை எழுதுக
கங்கைப்படலத்தில் இடம்பெற்ற செய்தி குறித்து எழுதுக
பிள்ளைத்தமிழ் இலக்கணம் யாது?
பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் குறித்து எழுதுக
போலச்செய்தல் பண்புகளைப் பின்பற்றி ஆடும் ஆட்டம் குறித்து எழுதுக
தெருக்கூத்து
தப்பாட்டம்
தமிழர்களின் வீரத்தைச்சொல்லும் கலை குறித்து எழுதுக
இசை சார்புக் கலைகள் குறித்து எழுதுக
கரகாட்டத்தின் துணையாட்டம் குறித்து எழுதுக.
No comments:
Post a Comment