Search This Blog

Tuesday, February 21, 2023

எழுத்து - சொல் இலக்கணம்

 

பெயர் : பாடம் : தமிழ்



வகுப்பு :10

இயல் 1 எழுத்து, சொல்

அ. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம்

2. மொழியின் சிறப்புகளை அறிவதற்கு துணை செய்வது இலக்கணம்

உயிரும் உடம்புாம் முப்பது முதலே.

4, முதலெழுத்துகளின் எண்ணிக்கை முப்பது

5. முதலெழுத்துகளைச் சார்ந்து இயங்குவது சார்பெழுந்து 6. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.

7. குறுக்கள் நான்கு வகைப்படும்.

8. அளபெடுத்தல் மன்பதன் பொருள் யாது? நீண்டு ஒலித்தல்

9. அளபெடை எத்தனை வகைப்படும்? இரண்டு

113. பேச்சு வழக்கில சொற்களை நீட்டி ஒலித்துப் பேசும் போது உணர்வுக்கும், இனிய ஓசைக்கும்

அளபெடுத்தல் பயன்படுகிறது.
 11. செய்யுளில் ஓசை குறையும் பொழுது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகளுக்கு இளமான

குற்றெழுத்துகள் வருவதனை உயிரளபெடை என்பர். 
12. உயிரளபெடை மூன்று வகைப்படும்.

13, செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் இசைநிறைஅளபெடை, 
14. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச்

செய்யுளிசை - இசைநிறை அளபெடை என்பர்

15, செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை

16. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை

ஆகும்.

17. நரை என்பதன் பொருள் யாது? விருப்பம்

18. நரை என்றால் விரும்பி. 
19. செய்யுளில் ஓசை குறையும்:பொழுது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகள் அளபெடுத்தலை

ஒற்றளபெடை என்பர்.

20. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுததுகளின் எண்ணிக்கை 11.

21. ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் 
22, இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிப்பது சொல்.

ஆகும்.

23. மூவகை இடங்களிலும் வருவது சொல், *


24. உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வருவது சொன்.

25, வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்குவது சொல்.

26. மூவகை மொழிகள் தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி, 
27. ஒருமொழி ஒருபொரு எனவாம் தொடர்மொழி

பலபொரு எனபொது இருமையும் ஏற்பன.

28. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும். 
29, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி

30, கண்ணன் என்பது எவ்வகைப் பதம்' பகுபதம்,

31. கண் என்பது பகாப்பதம்
. 32 தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி.

33 ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அதுவே பிரிந்து நின்று வேறு பொருளையும் நருவது பொதுமொழி,

34. எட்டு பிரித்து எழுதுக. எள்+து.

35 வேங்கை பிரித்து எழுதுக வேம்+கை

36, ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயராவது எண்ணி. இடம், காலம், பால ஆகியவற்றைக்

குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும். 
37. தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயர், முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் என இருவகைப்படும்.

38. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்
. 39, நடவாமை என்பது எதிர்மறைத் தொழிற்பெயர்.

40, எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர், 
41. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயர்.

42. விகுதி பெறாமல் முதனிலைத் திரிந்து வரும் தொழிற்பெயா முதனிலைத் திரிந்த தொழிற்பெயர். 
43. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு

புயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.

44, தொழிற்பெயர் காலம் காட்டாது. 
45. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது வினையாலணையும் பெயர்.

46. வினையாலணையும் பெயர் காலம் காட்டும்.

47. படர்க்கைக்கே உரியது தொழிற்பெயர் எனப்படும். 
48. மூவிடத்திற்கும் உரியது வினையாலணையும் பெயர் எனப்படும்.

49. பாடுதல், படித்தல் என்பது தொழிற்பெயர்.

30. பாடியவன், படித்தவர் என்பது வினையாலணையும் பெயர். 
51. ஓஒதல் வேண்டும், உறாஅக்கு, நல்லபடாஅ இசைநிறைஅளபெடை

42. கெடுப்பதூஉம் என்பது இன்னிசை அளபெடை,

53, உரனசைஇ என்பது சொல்லிசை அளபெடை
 54. தனிமொழிக்குச் சான்று தருக. வா, போ

55. தொடர்மொழிக்குச் சான்று தருசு. கண்ணன் வந்தான்.

56. பொதுமொழிக்குச் சான்று தருசு வைகை

52, ஈரசைச் சீராக மட்டுமே வரும் அளபெடை செய்யுளிசை, 58. மூவசைச் சீராக மட்டுமே வரும் அளபெடை இன்னிசை



No comments:

Post a Comment

Translate