பாடம் : தமிழ்
வகுப்பு :10
இயல் 3 தொகாநிலைத்தொடர்
அ. கோடிட்ட இடத்தை நிரப்புக: 1. ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ, உருபோ இல்லாமல்
அப்படியே பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும். 2. தொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும்.
3. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
4. விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்,
5. நண்பா எழுது? – விளித்தொடர்
6. வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
7. பாடினாள் கண்ணகி - வினைமுற்றுத்தொடர்
8. முற்றுப் பெறாத எமீனை, பெயர்ச்சொல்லைத் 3. கேட்ட பாடல் - பெயரெசாத்தொடர்
தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
10. முற்றுப் பெறாத விவன, வினைச்சொல்லைத் தொடர்வது வினையெச்சத்தொடர் எனப்படும்.
11. பாடி மகிழ்ந்தனர் வினையெச்சத்தொடர்
12. வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத்தொகாநிலைத் தொடர்கள் ஆகும்ட
13. இடைச்சொல்லுடன் பெயரோ. வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
14. உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்,
15. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத்தொடர் ஆகும்.
இயல் 4 பொது
அ. கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. இருதிணை எனப்படுவது உயர்திணை, அஃறிணை
2. பால் என்பது திணையின் உட்பிரிவு- 3. பால் - பகுப்பு (அ) பிரிவு
4. உயர்திணை ஆண்பால், பெண்பால், பனிபால் என மூன்று பிரிவுகளை உடையது. 5. அஃறினை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.
6. ஆண்பால் சான்று தருக மகன்,
7. பெண்பால் சான்று தருக மகள்.
8. பலர்பால் சான்று தருக மக்கள்,
9. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.
10. ஒன்றன்பால் சான்று தருக யானை
11. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
12. பலவின்பால் சான்று தருக. யானைகள்
13, இடம் மூன்று வகைப்படும்
14. மூனிடம் என்பது தன்மை, முன்னிலை, படர்க்கை
15. தன்மைப்பெயர்கள் நான், நாம் யான், யாம்
16. தன்மை வினைகள் வந்தேன், வந்தோம்
17. முன்னிலைப் பெயர்கள் நீ, நீ, நீவிர், நீங்கள்
18. முன்னிஸை வினனகள் நடந்தாய், வந்திர், சென்றிகள் 19. படர்க்கைப் பெயர்கள் அவன், அவள், அவர், அது, அவை
20. படர்க்கை வினைகள் வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள். பறந்தது. பறந்தன. 21. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதலதும் வழாநிலை எனப்படும்.
32. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
13. இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதி
. 34. தினை முதல் மரபு வணர உள்ள ஏழு தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவை வழா
எனப்படும்.
இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின வழாநிலை எனப்படும்.
25, வழு என்பது பிழை (அ) குற்றம்
26. வழாநிலை என்பது பிழையின்மை (அ) குற்றமின்மை 27, வழுவமைதி என்பது பிழையடையது எனினும் பிழையன்று என்று ஏற்றுக்கொள்ளப்படுவது,
28. சான்று தருக
வழாநிலை - செல்வி வந்தாள்
திணை வழு
செல்வி வந்தது.
பால் வழு
செல்வி உனிடான்
இட வழு
நீ வந்தேன்
வழா
செல்வி உண்டாள்
நீ வந்தாய் - இட வழா
நாளை வருவான்.- கால வழா
நாளை வந்தான் - கால வழு
கன்று ஈன்றது ? பசுவா!! எருதா?
நாளை பள்ளி திறக்கப்டுமா? என்ற வினாவிற்கு பேருந்து பழுதடைந்து விட்டது எனக் கூறுவது விடை வழு
சிங்கம் பிளிறும் - மரபு வழு
சிங்கம் கர்ஜிக்கும் - மரபு வழா
No comments:
Post a Comment