அருமை, பெருமை தருவாய் அம்மா!!
பொறுமையும் நீ தருவாய் அம்மா!!
நன்றாக வளர்த்து சிறந்த
மனிதனாக்குவாய் அம்மா!!
அகிலத்தில் அகிலனாய் அழகுற
வைத்தாய் அம்மா!!
----ஆகாஷ்(எ)அகிலன் (என் மகன்)
No comments:
Post a Comment