சில்லென்ற தென்றலாய்!,
தண்ணிழல் திங்களாய்!
தெவிட்டாத முக்கனியாய்!,
உலா வரும் சூரியனாய்!,
மூவுலகம் போற்றும் முத்தாய்ப்பாய்!,
என்றென்றும் எட்டுதிக்கும் விளங்கும்,
என் தமிழே! தமிழ் மொழியே!!
செம்மையான செம்மொழியே!,
சிந்தைக்கினிய தமிழ் வணக்கம் பல......................
ok ok .. Starting from 'a' va??? Verynice..
ReplyDeletewowwwww, super
ReplyDeleteAkara mutala eluttellam; ati
ReplyDeletePakavan mutarre ulaku...................
Mam, Its Hariharan For 6 B
ReplyDeleteNalla Erukku Blog