Search This Blog

Tuesday, February 21, 2023

இயல் -3 பத்தாம் வகுப்பு (ஆண்டுத்தேர்வு)

 விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

இறடிப்பொம்மல் பெறுகுவீர் - இத்தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக

விருந்தோம்பலுக்கு செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

காசிக்காண்டம் குறிப்பு வரைக.

நன்னனின் சிறப்புகளாக கூத்தராற்றுப்படை கூறும் செய்திகளை விளக்குக.

ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக

ஒருவருக்கு எது பழியைத் தரும்?

பெரியாரைத் துணையாகக் கொள்வது குறித்து எழுதுக

முல்லை நில மருத நில உணவுப்பொருள்கள் குறித்து எழுதுக

காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றம் குறித்து எழுதுக

ஆற்றுப்படுத்துத்தல் என்பது அன்றைய கலைஞர்களையும் புலவர்களையும் வள்ளல்களையும் ஆற்றுப்படுத்துவதாக இருந்தது இன்று எவ்வாறு வழிகாட்டுதலாக மாறியுள்ளது என்பதை விளக்குக.

இன்மையில் விருந்தோம்பல்

விருந்தோம்பலில் அறம் மறம்..

விருந்தினரை எதிர்கொள்ளும் தன்மை..

அல்லில் ஆயினும்

தனித்து உண்ணாமை..

No comments:

Post a Comment

Translate