அழகிய தாத்தாவாய்
ஆனந்தக் கடலாய்
இன்பம் தரும் காவியமாய்
ஈகை செய்யும் இறையாய்
உண்மையின் புத்திரனாய்
ஊக்கம் தரும் உழவனாய்
எனக்கு உற்ற தாத்தாவாய்
ஏற்றத்தின் உறைவிடமாய்
ஐம்பூதங்களைத் தொழுபவராய்
ஒழுக்கத்தின் ஒளியாய்
ஓம் என்னும் ஓவியமாய்
ஔவியம் பேசாதவராய்
விளங்கும் தாத்தாவே!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் செந்தூர் தாத்தா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவர் எம்மை விட்டு மறைந்தாலும் நாம் என்றும் மறவோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment