Search This Blog

Tuesday, May 8, 2018

மாணவர்களின் கவிதைத் தொகுப்புகள்


கவிதை

        கடல்
என் வாழ்வில் ஒரு நாள் கடலைக்கண்டேன்
அதை பார்த்தவுடன் மெய்மறந்து நின்றேன்
அந்த கடல் மிகவும் அமைதியாக இருந்தது
அதைப் பார்த்தவுடன் எனக்கு என் கவலை மறந்தது
அது அனைத்து உயிரினங்களுக்கும் இருந்தது தாயாக
அது என் காயத்திற்கெல்லாம் இருந்தது மருந்தாக
கடல் ஓரத்தில் என் கண்பட்டது
அங்கே ஒரு குப்பை தென்பட்டது
கடலின் அழகை கெடுத்தது அந்த குப்பை!
மனிதர்கள் நாம் ஏன் செய்கிறோம் இந்த தப்பை!
                                                -   சு.கஸ்ரீவத்ஸன்


                     ***********************************



                இயற்கை
 அளவெனில் அமிர்தம்
நீ மிகுந்தால் வெள்ளம்….
குறைந்தால் பஞ்சம்….
கொஞ்சம் மழையேசின்ன
சின்ன மழைத்துளியே….
சிலிர்க்க வைக்கும் மழைத்துளியே
மணி மணியாய் விழும் மழைத்துளியே….
மண்ணைக் காண வந்தாயோ
என்னைக் கொஞ்சி செல்வாயோ….
சிறகுகள் மட்டும் எனக்கு இருந்தால்
உன்னை வானில் காண வருவேன்
உன் செல்ல தூறல் பார்க்கையிலே
என்னுள் இன்பம் பிறக்கின்றதே
உன் சாரல் அடிக்கையிலே என்
இதயம் பறக்கின்றதே….
நான் நனைவதற்கே கொடுப்பேன்
ஓய்வு குடைகளுக்கே….
தூறல் மெல்லினம்….
பெய்தால் இடையினம்
பெய் எனப்பெய்தல் வல்லினம்.
  __    ரா.ப்ரியதர்ஷினி
(ஒன்பதாம் வகுப்புபிரிவு).
              ********************************************




என் மனம் கவர்ந்த பாரதி
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
இவரைப் போல் நல் போராளி இங்கே யார்!
புதுமையைப் புரியவைத்தவன்
இந்தியாவிற்கு விடுதலை நாட்டியவன்
இவன் பெண்ணுரிமையை உயர்த்தியவன்
 நாட்டுப்பற்றை உணர்த்தியவன்
மீசையை முறுக்குவான் வீரத்தோடு
அவரின் பாடலை கேட்போம் ஆசையோடு
கவிதையை புதுமைப்படுத்திய பித்தன்
இவர் நம் தேசத்தின் புத்தன்!!
சுதந்திரத்திற்கு நீ விதித்த பங்கு
‘’பாரதிஉன்னைப்போல் கவிஞன் எங்கு
தமிழ் மீது பற்றுக்கொண்டாயேபாரதி!
பெண்களின் வாழ்வில் விளக்கேற்றிய சாரதி!
தமிழன் என்ற பெருமையைக் கொண்டவன்
மக்களின் மனதில் என்றும் நின்றவன்
கவிதைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவன்!
சுதந்திரம் வாங்கிக்கொடுத்து மகிழ்ந்தவன்!
அனைவரும் உன்னை மதித்து
 நீ இறந்தாய் யானை மிதித்து!
      ___ ரா. ஸ்ரீ யஷ்வந்த்
(ஒன்பதாம் வகுப்பு ‘’   ‘’  பிரிவு)


************************
மழை

Á¨Æ§Â ¯É측¸ ¸¡ò¾¢Õó§¾ý,
¿£ ÅÕÅ¡ö ±É ²í¸¢ ¿¢ý§Èý,
¿£ ±ÉìÌ ²Á¡üÈõ ¾ó¾¡ö,
ÀÄ ¿¡û ¸Æ¢òÐ Á£ñÎõ Åó¾¡ö,
²ý þó¾ ¾¡Á¾õ? ±ý§Èý,
À¾¢ø ¸¢¨¼ì¸¡Áø ¾É¢¨Á¢ø
           ¾¢ÕõÀ¢ச் ¦ºý§Èý,

«íÌ ¾¡¸ò¾¢ø ¬úó¾ ¦ºÊ¨Âì
                           ¸ñ§¼ý,

«¾ý ¾Å¢ô¨Àì ¸ñÎ ±ý
             ÁÉõ ¦¿¡ó§¾ý,

«¾É¡ø ¿ðÎ ¨Åò§¾ý
 ¯ý ÅèÅì ¸ñ§¼ý,
¬Éó¾õ «¨¼ó§¾ý....
¾É¢¨Á¨Â ÁÈó§¾ý.
             
                        ¬.À¢¡¢ò¾¢,
                        9¬õ ÅÌôÒ,
                          ® À¢¡¢×.

                                                கடல்

«Æ¸¡É ¿£Äì ¸¼Ä¢ø þÕó¾ ¿£¨Ã

¬Å¢Â¡ì¸¢ Å¡ÉòÐìÌì ¦¸¡ñÎ ¦ºýÚ,

þÊÔ¼ý ¾¢ÕõÀ¢ ÅóÐ þý Ó¸õ ¸¡ðÊ,

®ý¦ÈÎò¾ ¾¡Â¢ý À¡¨Äô §À¡Ä,

¯Ä¸¨ÉòÐõ ¯ûÇ ¯Â¢÷¸ÙìÌ ¿£÷ ¦¸¡ÎòÐ,

°ý ¯ñ½×õ,¯üÈ¡÷ ,¯ÈÅ¢É÷ þýÒÈ×õ,

±ý¦ÈýÚõ,À¢÷ ¦ºÆ¢òР ÅÇÃ×õ,

²÷ âðÊ ¯Øõ ¯ÆÅÉ¢ý Å¡ú× ÅÇõ ¦ÀÈ×õ,

³ÂÁ¢ýÈ¢î ¦º¡ø§Åý, Á¨Æ§Â ¿£ Å¡ Å¡...

´ù¦Å¡Õ ÐǢ¢Öõ, ¿¡ý ¯ý¨Éì ¸¡½Å¢ø¨Ä,

µÎ¸¢ýÈ ¿£§Ã¡¨¼Â¢Öõ ¯ÆÅÉ¢ý Ó¸ò¨¾ì ¸¡ñ¸¢§Èý,

¶Å¢Âõ §Àº¡Ð,¦¿üÈ¢ §Å÷¨Å º¢óÐõ ¦¿ïºòÐ측¸,

Å¡..Á¨Æ§Â Å¡..........

                       Í̽¡ Á½¢ì¸ò
                       ¾Á¢ú ¬º¢¡¢¨Â..




              ¸Å¢¨¾ -þÂü¨¸

 Å¢Î¾¨Ä Å¡í¸¢ ¦¸¡Îò¾¡÷ ¿õ ¸¡ó¾¢ò ¾¡ò¾¡,

 Å£Î §¾¡Úõ Áì¸¨Ç Á¸¢ú¡¸ ¨ÅôÀÐ ¿õ ¸¼ø Á¡¾¡,

 ¯ÉÐ ¿¢È§Á¡ ¿£Äõ,¯ÉìÌ þø¨Ä «Æ¢× ¸¡Äõ,

 ¦Àñ¸ÙìÌ ¯ñÎ þÕ «Æ¸¡É ¸ñ¸û,

 ¿£ Å¡Æ ¨ÅôÀ§¾¡ º¢Ú Á£ý¸û,

 ¯ýÉ¢¼õ ¯ûǧ¾¡ ´Õ ¸Äí¸¨Ã Å¢Çì¸õ,

 ÁüÈ ¸¼Ö¼ý ¿£ ÜÎÅÐ ÅÆì¸õ,

 ±ÉÐ ¦À§á «Õû,Á£ÉÅ÷¸ÙìÌக்

¸¼Ä¢ø À¢ÊìÌõ Á£ý¸§Ç «Å÷¸Ç¢ý

Å¡úÅ¡தாÃô ¦À¡Õû................

                           «Õû ¦ºÆ¢Âý,
                           ÅÌôÒ-10  

                  மழை
மழை!
வானம் நமக்களித்த
கொடை !!

அதை
சேமிக்க உனக்கேது
தடை !!

மழை  நீர்
சேமிப்பே தண்ணீர் பஞ்சத்தின்
விடை !!

உலகின்
நீர் ஆதாரம்
தண்ணீர்  !!

அதை
வீணடிப்பதால் வருவது
கண்ணீர் !!
                                                      பா.கு.நிதின்,
                                                 ஏழாம் வகுப்பு, , பிரிவு
            
           நட்பு
                

                 நட்பினைப் போலொரு அற்புத உறவை,
   நானிலம் முழுதும் தேடினும் வாய்க்குமோ?
ஒளவையோடு அதியமான் கொண்ட நல்நட்பை
   அருங்கனி நெல்லி எடுத்துரைக்காதோ?
பாரியும் கபிலனும் சீரிய நண்பராய்
    வாழ்ந்த நிலையை இலக்கியம் இயம்பும்!
அன்னையாய் இருந்து அன்பினைப் பொழியும்
   அத்தனையாய் இருந்து நல்வழி காட்டும்!
அத்தனை உறவும் ஓர்வடி வெடித்தே
    அன்பொடு இன்பம் அளித்திடும் நட்பே!
                                 


                                                          பா. அபிஸ்ரீ,
                                                                                                                                        ஏழாம் வகுப்பு ,பிரிவு,         





No comments:

Post a Comment

Translate