Search This Blog

Monday, October 1, 2018

வினாவும் நீயே! விடையும் நீயே!!



நீ அன்பைக் கொடுக்கும்போது  மகிழ்கிறது உள் உணர்வு..
நீ வலி கொடுக்கும்போது
மகிழ்கிறது ஆழ் உணர்வு...
இவ்விரு உணர்வின்
இருவினை ......
இதயத்தில்
இருப்பவனே
இயம்பினால் நீயே என் இனியன்..
இல்லையெனினும் நீயே என் இரசிகன்...
இதற்கு வினாவும் நீயே விடையும் நீயே...

No comments:

Post a Comment

Translate