Search This Blog

Monday, October 1, 2018

விழியே....



விழி ததும்புகிறது
விசை செலுத்தவா?
மனம் வெம்புகிறது
மாற்றி அமைக்கவா?
நா நளினமாகுது
நாடி வருவதற்கா?
கண்கள் தேடுகிறது
காப்பியம் படைக்கவா?
அனைத்தும் அல்லறுருகிறது
அந்தி சாய்ந்ததற்கா?
இல்லை இல்லை......
என் இனியவன் என்னுடன் இருப்பதால்...

No comments:

Post a Comment

Translate