இப்பாடத்தில் நாம் அறியும் செய்திகள்……
1.மொழி
2.மொழியின் வெளிப்பாடு
3.மொழிக்குடும்பங்கள்
4.மொழிகளின் காட்சிசாலை
5.திராவிட நாகரிகம்(இந்திய நாகரிகம்)
6.மொழி ஆய்வு
7.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
8.திராவிட மொழிகளின் பழமையான இலக்கியங்கள்
9.தமிழின் தனித்தன்மைகள்
10.திராவிட மொழிக்குடும்பம்
நம் கருத்தைப் பிறர் அறிய, பிறர் கருத்தை நாம் அறிய உதவுவது மொழி.
மொழிக்
கருவிகள் உணர்த்தவல்லவை
vமெய்ப்பாடுகள் பருப்பொருள்களை
மட்டுமே உணர்த்தியது
vசைகைகள் நுண்பொருளை
உணர்த்தவில்லை.
vஒலிகள் இறுதியாக, சைகை
vஓவியங்கள் பொருள் உணர்த்தும்
வளர்ந்தது. ஒலி வளர்ந்தது.
மொழிக்குடும்பங்கள்
இட அமைப்பு
இயற்கை அமைப்பு
வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகள் மூலம் பல மொழிகள் உருவாயின.
இதன் மூலம்,
1. பிறப்பு
2.தொடர்பு
3.அமைப்பு
4.உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மொழிக்குடும்பங்கள் உருவாகின.
மொழிகளின்
காட்சி
சாலை
இந்தியாவில் பேசப்படும் மொழிகள்
1300 க்கும் மேற்பட்டது.
இவற்றை, 4 குடும்பங்களாகப் பிரிக்கின்றனர்.
1.இந்தோ –ஆசிய மொழிகள்
2.திராவிட மொழிகள்
3.திபெத்திய மொழிகள்
4.ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
மொழிகளின்
காட்சிசாலை
பல கிளை மொழிகளைக் கொண்டுள்ளதால் மொழிகளின் காட்சிசாலையாக இந்தியா விளங்குகிறது.
- அகத்தியலிங்கம்
திராவிட
நாகரிகம்(இந்திய
நாகரிகம்)
உலகின் பழமையான நாகரிகங்களுள் ஒன்று,
1.ஹரப்பா
2.மொகஞ்சதாரோ
இதைத் திராவிட நாகரிகம் என்பர்.
Øதிராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்,
குமரிலபட்டர்.
திராவிடம்
சொல்
உருவாக்கம்
தமிழ்
தமிழா
தமிலா
டிரமிலா
ட்ரமிலா
த்ராவிடா
திராவிடா
திராவிடம் – தமிழ்
- ஹீராஸ் பாதிரியார்
மொழி
ஆய்வு
18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை,
1.தமிழ்
2.தெலுங்கு
3.கன்னடம் – இவை வடமொழியின் மூலம் என்கின்றனர் தமிழர்கள்.
வில்லியம் ஜோன்ஸ் – வடமொழியானது – ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்கிறார்.
பிரான்சிஸ் எல்லிஸ் – தமிழ்,தெலுங்கு,கன்னடம் – தனிக்குடும்பத்தைச் சேர்ந்தது எனவும், தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார்.
மாக்ஸ் முல்லர், ஹோக்கன் – தமிழியன் எனப் பெயரிட்டார்.
ஒப்பிலக்கணம்
1856 – இல் கால்டுவெல், திராவிட மொழிகள் ஆரியக் குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்கிறார்.
இவருக்குப்பின்,
1.ஸ்டென்கனோ
2.கே.வி.சுப்பையா
3.எல்.வி.இராமசுவாமி
4.பரோ
5.எமினோ
6.கமில்சுவலபில்
7.ஆந்திரனோவு
8.தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
No comments:
Post a Comment