Search This Blog

Tuesday, November 16, 2010

வாழ்(ழை)


வாழ்க்கை என்பது ஓர் வாழைப்பழம் மாதிரி

வாழைப்பழத்தில் நாம் எவ்வாறு தோலை நீக்கி
        பழத்தை மட்டும் சாப்பிடுகிறோமோ, அது போல -

நாம் வாழ்க்கையில் துன்பங்களை நீக்கி
        நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
                                                    
-ஆகாஷ்(எ)அகிலன்
------------------------------------------------------------------------------------------------------

1 comment:

Translate