Search This Blog

Friday, November 26, 2010

நினைவு கூர்தல்

நினைவு கூர்தலின் படி நிலைகள்

         கற்றல் (learning)
                ¯
         மனத்தில் இருத்தல்(retention)
                        ¯
         மீட்டறிதல்(recognition)
                               ¯
         மீட்டுக் கொணர்தல்(recall)



நினைவு கூர்தலை மேம்படுத்தும் உத்திகள்:-
     
     © கற்பதில் ஆர்வம்

     © பொருளுணர்ந்து கற்றல்.

     © பலமுறை பாடப்பொருளை பயிலுதல்.

     © இடைவெளி விட்டுப் பயிலுதல்.

     © முழுமையாகக் கற்றல்.

     © பல்புலன் வழிக் கற்றல்
       (multi sensory learning i.e.,Through
                   multimedia)

     © மகிழ்ச்சியான சூழ்நிலையில்
          கற்றல்.

     © கற்கும் பொருளைக் குறிக்கும் சில சுருக்கக்
              குறிப்புகளைப் பயன்படுத்துதல் (eg, VIBGYOR)

     © மன உறுதியுடன் கற்றல்

No comments:

Post a Comment

Translate