சின்மயா வித்யாலயா மேனிலைப்
பள்ளி,சென்னை-92.
தமிழ் - சுழல் தேர்வு
– 1 (SA -11) [2015-2016]
மாதிரி பயிற்சித் தாள்
– 1 மதிப்பெண்: 45 கால அளவு: 1.30 மணித்துளிகள்
I.
விடையளி (ஏதேனும் ஒன்று) (4)
1.
புலி வசனித்த படலத்தின் கருத்துகளைத் தொகுத்து
எழுது?
2.
பெரியாரைத் துணையாகக் கொள்வது குறித்து வள்ளுவர்
கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுது?
II.
விடையளி (ஏதேனும் ஒன்று) (5)
1.
தமிழன் அறிவியல் முன்னோடி என்பதை விளக்குக?
2.
அறவழி விடுதலைப்போர் குறித்த செய்திகளைத் தொகுத்து
எழுதுக?
III.
கடிதம் (ஏதேனும் ஒன்று) (6)
1.
தேர்வில் வெற்றி பெற்ற நண்பனைப் பாராட்டிக் கடிதம்
2.
குடிநீர் வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம்
வரை.
IV.
துணைப்பாடம் (ஏதேனும் ஒன்று) (7)
1.
குறட்டை ஒலி கதையை கரு மாறாமல் சுருக்கி வரைக?
2.
இலிண்ட்கிரன் பண்பு நலன்கள் குறித்துக் கட்டுரை
வரைக?
V.
அறிக்கை (ஏதேனும் ஒன்று) (4)
1.
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
2.
குழந்தைகள் நாள் விழா
VI.
செய்யுள் பொருளுணர்
திறன் (4
X 1 = 4)
‘தாமார்க்கும் குடியல்லாத்
தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்..’
வினாக்கள்:
1.
இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
அ) தமிழ்விடுதூது ஆ) சீறாப்புராணம் இ) குறள் ஈ) தேவாரம்
அ) தமிழ்விடுதூது ஆ) சீறாப்புராணம் இ) குறள் ஈ) தேவாரம்
2.
ஆசிரியர் பிறந்த ஊர்?
அ) தாராசுரம் ஆ) தருமபுரி இ) திருவாரூர் ஈ) திருப்பூர்
அ) தாராசுரம் ஆ) தருமபுரி இ) திருவாரூர் ஈ) திருப்பூர்
3.
ஆசிரியரின் காலம் ____________?
அ) கி.பி. 7 ஆ) கி.பி. 8 இ) கி.பி. 5 ஈ) கி. பி. 6
அ) கி.பி. 7 ஆ) கி.பி. 8 இ) கி.பி. 5 ஈ) கி. பி. 6
4.
நடலை
- ________ பொருள் தருக?
அ) நினைக்காதே ஆ) துன்பம் இ) நுதல் ஈ) குற்றம்
அ) நினைக்காதே ஆ) துன்பம் இ) நுதல் ஈ) குற்றம்
இலக்கணம்
VII.
நிரப்புக: (3
X 1 = 3)
1.
மார்கழி,தை ______ காலத்திற்குரியன?
அ) பின்பனி ஆ) முன்பனி இ) கார் ஈ) குளிர்
அ) பின்பனி ஆ) முன்பனி இ) கார் ஈ) குளிர்
2.
மருதத்தின் சிறுபொழுது ________
அ) யாமம் ஆ) மாலை இ) நண்பகல் ஈ)வைகறை
அ) யாமம் ஆ) மாலை இ) நண்பகல் ஈ)வைகறை
3.
அகம், புறம் என்பன _________
அ) சொல்லிலக்கணம் ஆ) அணியிலக்கனம்
இ) பொருளிலக்கணம் ஈ) எழுத்திலக்கணம்
அ) சொல்லிலக்கணம் ஆ) அணியிலக்கனம்
இ) பொருளிலக்கணம் ஈ) எழுத்திலக்கணம்
VIII.
சான்று தருக: (3
X 1 = 3)
1.
மருத நிலத் தெய்வம்
அ) முருகன் ஆ) திருமால் இ) இந்திரன் ஈ) வருணன்
அ) முருகன் ஆ) திருமால் இ) இந்திரன் ஈ) வருணன்
2.
நெய்தல்
நில ஊர்
அ) பேரூர் ஆ) பட்டினம் இ) பாக்கம் ஈ) சிறுகுடி
அ) பேரூர் ஆ) பட்டினம் இ) பாக்கம் ஈ) சிறுகுடி
3.
முல்லை பூ
அ) தோன்றி ஆ) தாமரை இ) தாழை ஈ) குரவம்
அ) தோன்றி ஆ) தாமரை இ) தாழை ஈ) குரவம்
IX.
கூறியவாறு
மாற்றுக: (3
X 1 = 3)
1.
மாற்றரசனோடு போரிடல் [வஞ்சியாக மாற்று]
அ) எதிரூன்றல் ஆ) வட்கார் மேற்செல்வது
இ) அது வளைத்தல் ஈ) அதிரப் பொருவது
அ) எதிரூன்றல் ஆ) வட்கார் மேற்செல்வது
இ) அது வளைத்தல் ஈ) அதிரப் பொருவது
2.
புறத்திணை [
வகை ]
அ) பன்னிரண்டு ஆ) பத்து இ) ஏழு ஈ) ஐந்து
அ) பன்னிரண்டு ஆ) பத்து இ) ஏழு ஈ) ஐந்து
3.
செரு வென்றது [எத்திணை]
அ) வெட்சி ஆ) கரந்தை இ) காஞ்சி ஈ) வாகை
அ) வெட்சி ஆ) கரந்தை இ) காஞ்சி ஈ) வாகை
X.
இலக்கணக் குறிப்பு
தருக: (3
X 1 = 3)
1.
வெட்சி
அ) நிரை மீட்டல் ஆ) நிரை கவர்தல்
இ) எதிரூன்றல் ஈ) எயில் காத்தல்
அ) நிரை மீட்டல் ஆ) நிரை கவர்தல்
இ) எதிரூன்றல் ஈ) எயில் காத்தல்
2.
மதில் போர் பற்றிய புறத்திணைகள்
அ) வெட்சி-கரந்தை ஆ) வஞ்சி-காஞ்சி
இ) நொச்சி-உழி ஞ ஈ) தும்பை-வாகை
அ) வெட்சி-கரந்தை ஆ) வஞ்சி-காஞ்சி
இ) நொச்சி-உழி ஞ ஈ) தும்பை-வாகை
3.
கைக்கிளை
அ) பெருந்திணை ஆ) பாடாண்திணை
இ) பொதுவியல் திணை ஈ) ஒருதலைக்காமம்
அ) பெருந்திணை ஆ) பாடாண்திணை
இ) பொதுவியல் திணை ஈ) ஒருதலைக்காமம்
XI.
சரியான சொற்றொடரைத்
தேர்வு செய்: (3
X 1 = 3)
1.
அ) உலகியல் கூறுகள் என்பன அகப்பொருள்
ஆ) உலகியல் கூறுகள் என்பன புறப்பொருள்
இ) உலகியல் கூறுகள் என்பன அக-புறப்பொருள்
ஈ) உலகியல் கூறுகள் என்பன எதுவுமில்லை
ஆ) உலகியல் கூறுகள் என்பன புறப்பொருள்
இ) உலகியல் கூறுகள் என்பன அக-புறப்பொருள்
ஈ) உலகியல் கூறுகள் என்பன எதுவுமில்லை
2.
அ)பாலை நிலத்திற்குரிய பறவைகள் கிளி-மயில்
ஆ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் நாரை-அன்னம்
இ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் புறா-பருந்து
ஈ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் மயில்-கோழி
ஆ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் நாரை-அன்னம்
இ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் புறா-பருந்து
ஈ) பாலை நிலத்திற்குரிய பறவைகள் மயில்-கோழி
3.
அ) முதற்பொருள் என்பன நிலம்-பொழுது
ஆ) முதற்பொருள் என்பன அகம்-புறம்
இ) முதற்பொருள் என்பன கரு-உரி
ஈ) முதற்பொருள் என்பன அனைத்துமே.
ஆ) முதற்பொருள் என்பன அகம்-புறம்
இ) முதற்பொருள் என்பன கரு-உரி
ஈ) முதற்பொருள் என்பன அனைத்துமே.
சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 23.11.15 .
No comments:
Post a Comment